பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I4 3

எண் விளக்கம்

1. Gazetteer of India; Ramnad District: 1972 Page 106

2. I bide Page 326

3. இவர் கீழக்கரை ஜும்ஆப் பள்ளி வாசலையும் கீழக் கரை புதுப்பள்ளிவாசலையும். காயல் பட்டணம் புதுப்பள்ளி வாசலையும் கட்டுவித்தவராவர். இவர் கீழ்க்கரை ஜும்ஆப் பள்ளிவாசல் முகப்பில அமைவுறு கல்மனடபத்தில் அடங்கப் பட்டுள்ளார்.

4. செல்வச் சீமாளுகிய முகம்மது காசிம் மரைக்காயர் (புலவராகவும் திகழ்ந்தவர்) ஒரு ரு க்க த் து; தொழுகையில் திருமறை திருக்குர்ஆன் முழுவதையும் ஒதித்தொழுத பெற்

றியாளர் ஆவர்.

(கல்வத்து நாயகம் குறிப்பேடு