பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147

270 நூல்களின் ஆசிரியராவார். அவற்றுள் இப்போது பதினறு நூல்களே கிடைத்துள்ளன. கிடைக்கும் நூல்களுள் ஒன்ருன புசுசு அல் ஹிகம் (Fusus Al-Hikam) என்னும் நூல உலக அறிஞர் தம் கவனத்தை ஈர்த்த உயரிய நூல்; அது 27 அதிகாரங்களா லானது. சூஃபி நெறியின் சீரிய கொள்கைகளை முகையித்தீன் இப்னு அரபியின் நூல்கள் விளக்குகின்றன.

கி.பி. பதின்மூன்ரும் நூருண்டின் இறுதியில் வாழ்ந்த சூஃபி ஞானி இப்னு அதா அல்லா அல இஷகந்தரி (Ibn Ata Allah Allikandari) என்பவராவார். அவரது சிறந்த நூல் அலஹிகம் (Al-Hikam) என்னும் பெயரைக் கொண்டது. அப்துல் க ரீ ம் அல் ஜீலி (Abdual-karim ali) என்னும் சூஃபி ஞானி படைத்த நூல் அல் இன்ஸான் அல் காமில் (All Insan Al Kamil) என்னும் பெயரைப் பெற்றது. லிபியா நாட்டைச் சார்ந்த அஹமது ஸாருக் என்பார், சீரிய சூஃபி சிந்தனையாளராகத் திகழ்ந்தவ்ர். அவர் 1943இல் மரணமடைந்தார். 1731இல் மறைந்த அப்துல் sef elair pm L/spirat (Abd Al-Ghani An-Na Bulusi) sa?Qumrafi சிந்திய சூஃபி ஞானியாவார். # به *

சூஃபி ஞானிகள் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் கி.பி. 14ஆம் நூற்றண்டிலிருந்து 18ஆம் நூற்ருண்டு வரை அவர்கள் ஆற்றல் நன்கு வெளிப்படுத்தப்படவில்லை.

அரபு நாட்டில் சூஃபி நெறி தோற்றம் பெற்ருலும் பாரசீகத் தில்தான் அந்நெறி நன்கு வளர்ச்சி பெற்றது. ஹபீப் (Habeeb), அஜமி (Ajam), பசரீ (Basari), கி பி.9ஆம நூற்றண்டில் வாழ்நத அரசு துறந்த ஆத்ம ஞானி இப்ராமே இப்னு அத்ஹம் (Ibrahm 15u Adham), மெர்வ் (Merw) என்னுமிடத்தில் தோன்றிய புஜைல் இப்னு அயால் (Fuzay Ibn iyal), பல்கு (Balkh) நக்ரத்தின sy slog sysố 608# (Ahamad Alı Sakheekh), apir $sub ஆகியோர் பாரசீகம் சார்ந்த சூஃபி வரலாற்றில் பெரும்பங்குபெறருேராவா.

இந்தியாவில்-தென்னக க்கில்-தேசோடு நிகழும். தமிழகத் தில் சூஃபி நெறி சான்ற இலக்கியங்களை மெய்ஞ்ஞானியார் பல வழங்கியுள்ளனர் அவர்களுள் தக்கலை மெய்ஞ்ஞானி பீர்முகம் மது அப்பா, குணங்குடி மஸ்தான் சாகிப், கோட்டாறு ஞானி யார் சாகிப், கோடை நகர் மெய்ஞ்ஞானி ஷெய்கு முஹியித்தீன் மலுக்கு முதலியார், காலங்குடியிருப்பு மச்சரேகைச் சித்தர், ஐயபேட்டை அப்துல் கனி சாகிபு, காயல்பட்டினம் செய்யது முகம்மது காதிரி, கனியாபுரம் ஷெய்கு அப்துல காதிர் வாலே மஸ்தான் முதலியோர் குறிப்பிட: *

است. اص -- سمس - سنگ - -