பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I51

12. மஃரிபத்து மாலை H 2

13. மெய்ஞ்ஞான அமிர்தக்கலை 56 14. மிகுராசு வளம் I I 15. பிசுமில் குறம் 60 1 16. ஈடேற்ற மாலை

17. திருநெறி நீதம் 299 I

மெய்ஞ்ஞானியார் அவர்களின் பாடல்கள் இடம் பெற்ற இன்னும் சில நூல்கள்:

ஞானத் திறவுகோல் ஞான சித்தி ஞான உலக உருளை ஞானக்கண் ஞான விகட சமர்த்து ஞான மலைவளம் மெய்ஞ்ஞான களஞ்சியம் ரோசு மீசாக்குமாலை

எனப் பேசப்படுகினறன. ஆயினும் இந்நூல்கள் இன்று அச்சு வடிவில் கிடைக்கவில்லை.

i

ஞானப்பால் : வெண்பா, ஆசிரிய விருத்தம், கலித்துறை யாப்பு முறை கொண்ட முப்பத்து மூனறு பாடல்களாலான ஞானப்பால் மெய்ஞ்ஞானக் கருத்துகளை மறைபொருளில் மலர வைக்கின்றது,

"விண்ளுெளி காண வேண்டின்

மெம்யிறை யருளி ளுலே கண்ணுெளி புருகச் சோத்துக்

கருத்தொளி நடுவில் நோக்கிப் பொன்ளுெளி மேவும் வாசிப்

பொருளரச மருந்தி மேலாற் தன்னுெளி கண்டு ஞானத்

தானவளுக லாமே?

என்னும் பாடல் ஞானப்பாலின் இலக்கியப் போக்குக்குச் சான்று.

ஞானப்பூட்டு : உசேனி ராகத்திலும், ரூபக தாளத்திலும்

ஆன கீர்த்தனை ஒன்றனையும், வெண்டுறை, ஆசிரிய விருத்தம், கட்டளைக் கலித்துறை, கலிவிருத்தம், கலிவெண்பா ஆகிய