பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xviii

ஞான சூஸ்த்ரம்

றஹ்மான கண்ணிகள

ஞானச்சுடர்

ஞான ஒளிவு

ஞானப்பிரகாசம சூஸதர மெயஞ்ஞானம் பதினறு நபிநாயகம் அவா.கள பேரில முளுஜாத்து வேதத திருபுகழ்ச்சி

என்பனவாகும். ஞான வேதாந்தத்தில ஞான உபதேசம்

இருபத்திரண்டு.

வண்ணம் பூரண நூல் முகியிததீன் ஆண்டவா பேரில் ஆசிரியவிருத்தம் காஜாமுஈனுத்தீன் ஆண்டவர் பேரில ஆசிரியவிருத்தம் செய்கு சிந்தா மதாா நாயகம அவர்கள் பேரில ஆசிரிய விருத்தம் சுல்தானூல ஆரிபு செயயது அஹமதுல் கபீர் ஆண்டவா கள பேரில ஆசிரியவிருததம் காதீர் அலி மீருன் சாஹிபு காயகம் அவா.கள பேரில

ஆசிரியவிருத்தம் ஞானவல்லபப பதிகம் அருளானந்தப் பதிகம காரணமாலை தவயோக குஸ்த்ரம் அடைக்கலமாலை கற்பஞானம் பதினறு கதிமெயஞ்ஞானம் பதினெனறு ஞானமலா முபபது ஞான நிலை பஞ்சபr. திருவருள வெண்பா

முதலியன இடம் பெற்றுள்ளன.

கலிபத்து செய்கு சாகுல் அமீது அப்பா நாயகம் அவர்களின் ஞான அற்புதம் பிரிவில் இடம் பெற்றுள்ள ஞான ஒளிவு பகுதி யில சிவ பாடல்களை ஈணடு நோக்குவோம். இப்பகுதியில் உளள 176 முதல் 185 வரை உள்ள செய்யுட்களில் அறபு அரிச் சுவடியில் உள்ள எழுத்துக்களுக்கும் மனிதனின் உடலுறுப்புக்