பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 I

மரணத்துக்கு) பின்னர் ஏற்படக் கூடிய மறுமையைக் கண்ளுல் காண முடியுமா? கண்ணுக்கும் தெரியாத ஆன்மாவைக் குறைந்தபட்சம் இந்தவிடத்தில் இருக்கிறதென்று சுட்டிசுகாட்டிட முடியுமா?, ,

, என்னுடைய ஆன்மாவை உன்னிடத்திலே காட்ட முடியாது. ஆனல் உனக்கு ஆன்மா இருப்பதை உணரவைக்க முடியும் என்று மதவாதிகள் கூறுகிரு.ர்கள். இப்படி, மதத்திலே நம்பிக்கை யுடையவர்களெல்லாம் அதன் அடிப்படைகள்ை செவிவ்ழிச் செய்தி களை ஏற்று நம்புகிருர்கள்,

ஏற்றுக் கொண்டிருக்கக் கூடிய நம்பிக்கையை அனுபவத்தால்

உணர முற்படுவதுதான மெய்ஞ்ஞானம். இந்த மெய்ஞ்ஞானத்

துறை உலகத்திலுள்ள எல்லா மதங்களிலும் இருந்து வருகிறது.

  • * Af به نام : اته

尊 * *

கிறிஸ்துவ மதத்திலே ஆன்ம ஞானத்துறை-மெய்ஞ்ஞானத் ليکلي دي துறையை, "Mysicisi எனகிரு.ர்கள். யூத மதத்தில் மெய்ஞ் ஞானம் Kabbala என்று அழைக்கப்படுகிறது. இஸ்லாமிய மதத்திலும் Sufism எனனும் பிரிவு மெய்ஞ்ஞானப் பிரிவாகும். இந்தியாவிலும் மெய்ஞ்ஞான இயக்கங்கள் தோன்றி த்வைதம்அத்வைதம்-விசிஷ்டாத்வைதம் என்ற பிரிவுகள்ாக் விளங்கு

  • * 4 , , , , , « به بی پ . r هlairp

- مپ به را با سد سه گ

மதம் கூறுவதை அதாவது மதத்தின் பொதுக் கருத்துக் களான தெய்வம்-மறுமை-ஆன்மா இவற்றை அனுபவித்து உணர வைப்பதுதான மெய்ஞ்ஞானத்தின் பங்கு,

இஸ்லாத்தைப் பொறுத்தவரை அதனுடைய மூலமுதற் கொள்கை 'இறைவன? ஒருவனே' எனபதாகும். அதாவது "லா யிலாஹ இல்லல்லாஹ்” என்பதாகும். பொதுவாக இந்த மூல மொழிக்கு வணக்கத்திற்குரியவன் அல்லாஹவையன்றி யாரு மில்ல’’ என்று பொருள் கொள்வார்கள். இது கலிமாவின் "ஷரீ அத்’ எனபதாகும்.

பொதுவான இக்கொள்கை தரீக்கத்’ எனனும் இஸ்லாமிய மெய்ஞஞானப் பாதையில் இலாஹ’ என்னும இருப்பவன்’ அலலாஹ்வைத் தவிர யாருமிலலை, அதாவது 'பிரபஞ்சத்தில் அலலாஹ்வைத் தவிர வேறு யாருமே இல்லை’ என்பதாகும்.

இந்தக் கருத்தை பெருமாளுர் நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் தர்க்க ரீதியாச நிரூபித்த ஒரு சம்பவம் சுட்டிக் காட்டுவதற்கு ஏற்றதாகும்.