பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177

அகதிய்யத் துகதாகி வாகிதிய் யத்தான

ஆலம அறுவா கானதில்

ஆலம் மிதலாகி ஆலம் அஜசாமான ஆலம் இன்சானை பின்.'

"தாத்” என்னும் பரம்பொருளின் கன்சுல் மகுயி என்னும் அவவியக்தப் புதையலாயிருந்து அப் பொருளின் இருக்கையான 'அமா விலிருந்து இறங்கி அகதியத்து-ஆதி, வகது.அநாதி, வாகிதியத்து-அநதம் ஆகிய கோலங்களாக வெளிப்போந்து ஆலம் ஆறுவாஹ்-ஆன்ம உலகம், ஆலம் மிதால்-குக்கும உலகம், ஆலம் அஜசாம்-ஜட உலகம் ஆகியவற்றினின்றும் வெளிப்பட்டு ஆலம் இன்சான-மனிதனென்னும் உலகமாக வெளிப் போதது' என்று குறிப்பிடுகிரு.ர்கள். ے. -سيrمع

ஆதி பரம் பொருளின் மறைந்த புதையலாக உலகில் வெளிப் பட்டிருப்பது இன்சான்’ என்னும மனித கோலமே என்ற முடிவின் அடிப்படையிலே தான் மனிதன் எனும் மூலக்கூறை தனது ஆராய்ச்சிப் பொருளாக மெய்ஞ்ஞானம் ஏற்றுக் கொண டிருககிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதனைச் சுருக்கமாக

'தனனே அறிந்தவன் தன் நாயனே அறிந்தான? '. 'He who knows himself knows his Lord”. – sisir gy Quors);&mitsch.

நாடி முனனா குறிப்பிட்ட பேராசிரியா ஜார்ஜ் வா ல்டின் மற்ருெரு கருத்தை எடுத்து ஆராய்வோம்.

இயற்கையின வரிசைக் கிரமத்தில் உயிருக்கு ஓர் இட முண்டு. உயிர் பிரபஞ்ச பெளதிகத்தில் ஒா அங்கம ங்கிக்கிறது. புரோட்டான்சளும், நியூட்ரானகளும். மின்சாரமும் கொண்ட பிரபஞ்சத்துடன் புறப்பட்டுப் போனல் உயிர் கடைசியாய்க் காட்சி அளித்தே தீரும்.’’ 事

நல்லது "உயிர் கடைசியர்ய்க் காட்சி அளித்தே தீரும்' என்பது விஞ்ஞானத்தின நல்ல முடிவாகவே இருககட்டும் ஆலை 'புரோட்டானகளும், நியூட்ரான்களும் மின்சாரமும் கொணட பிரபஞ்சத்துடன்’ நாம புறப்பட்டு போகு முன்னர் உயிரே