பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183

எனப்படும் தீட்சை பெற்றுள்ளார் மலைகளிலும், வனங்களிலும் தங்கி கலவத்து’ எனப்படும் நிட்டை புரிந்துள்ளார். "ஆசன விகற்பத்து ஆகிய யோகமும போசனம் அறியாப் பொழுதொடு நேமமும் , மேலாம் காலும் கீழாந் தலையும், பாலாம் உடலுமாப் பல்பட வணங்கி அகோரத் தவமியற்றியுள்ளார். பல அற்புத சித்துகசளே விளைவித்துள்ளார். தம்மையடைந்த பரிபக்குவத் தினரைச் சீடராக ஏற்று முரீது தந்து ஞான, யோக நெறிகளே உணர்த்தியுள்ளாா. மெளன விரதம் பூண்டு 'சுட்டிக் காட்டியும் எணணில் தொகுத்தும், எட்டிக் காட்டியும் எழுதிக காட்டியும்’ வாழ்ந்து வந்துள்ளார். சென்னை வாழ்க்கையின்போது 'முரீது’ முறைப்படி தம் முன்னிலைக் குருவான முகிய்யிததீன் ஆண்ட கைக்கு பாத்திஹா' எனப்படும் நேர்ச்சைப் படையல் செய் திருக்கிருர். ஒருவர்க்கும் காணு ஒதுக்கமும் பதுக்கமும. இருவர்க்கே காணும் ஏகமும் ஆகத் தாங்காது துங்கிச் சுகத தொடு தனனிலை நீங்கா திருநதிருககிருர், இவையெலலாம் அவருடைய வித்தையில் தோழர் புலவர் நாயகம் பாடிய “வாயுறை வாழ்த்தி'லிருந்து தெரியவருகின்றன.

மஸ்தான் * குணங்குடியார் பெற்ற மஸ்தான்’ என்ற பெயரும் அவர் ஒரு சூஃபி என்பதைக் காட்டுகிறது “மஸ்தாளு’ என்ற பாரசீகச் சொலலுக்குக் குடிவெறி கொணடவர் அல்லது ஏதேனும ஒனறில் வெறி கொண்டவர்' எனறு பொருள், சூஃபி நெறியில 'மது' என்பதும் போதை' அல்லது 'வெறி' என்பதும *ஆனந்த பரவச நிலையைக் குறிக்கும் குறியீடாகும. பரம் பொருளின் உணர்வில் ஈடுபட்டுத் தன்னே இழந்த ஞானியை *வெறியர்’ (மஸ்தாளு) என அழைபபது மரபு. “மஸ்தான்' அலலது போதை கொண்டவர் எனபவா பரமபொருளின காதலர், ஏகத்துவக கடலில் மூழகியவர் அவருககு மறை பொருள்கள் தெரியும்; ஆலை தம்மைச சுறறியுள்ள இவவுலகச் சூழலை அவர் உணரார்; அவர் காதலியின (பரம்பொருளின்) தோற்றத்தை உணர்பவா. ஆலை அததோறறம் புலனுணர்வு உலகத்தோடு தொடாபற்றது’. சூஃபி ஞானம் பற்றி முதன முதலில் அரபியில் எழுதப்பட்ட கவிதை நூலுக்கு அதன் ஆசிரியர் உமர் இப்னு ஃபாளிள் (ரஹ) மதுநூல' (கம்ரிய்யா) ான்றே பெயர் சூட்டியுள்ளார். தலைமைப் புகழுடைய பாரசீக சூஃபி ஞானக் கவிஞா மெளலான ரூமி அவா.கள நரன் காதவ' ஆ ைமா வைக் குடித்து வெறிகொணடவன' எனறு கூறுவார்.

f ” Աջ வட