பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189

நாடினேன்; எனவே படைப்புக்களை உருவாக்கினேன்' என்று இறைவன் கூறியதாக ஹதீதெ-குத்ளி'யில் (து தர் நாயகம் முகம்மது (சல்) அவர்கட்கு இறைவன் அருளிய ஞான வாக்கு களின் தொகுப்பு நூல) கூறப்படுகிறது.

படைப்புக்கள் உருவாவதற்கு முன்னர் துரியாதீத தத் சொரூபமாக இருநத நிர்க்குணப் பிரமத்தை சூஃபித்துவம் தாத்" என்று குறிப்பிடும். இது இன்னதெனச் சொல்லொணுதது; மனம் வாக்குக் காயத்திற்கெட்டாதது. இந்நிலை அஹதிய்யத் எனப் படும். இரண்டாம் நி ைவஹ்தத்' எனப்படும். இந்நிலையில் "தாத் உள்முகமாக தியானம் கொண்டு (ஹாவியத்-அவன்மை) வெளிமுகமாகத் தனக்குள் உள்ள பரமாண்டங்களே உணரும் (அணிய்யத்-தான்மை) 'தாத'தின் பண்புகள் சிபத்’துக்கள் எனப்படும். இந்நிலையில் "தாத்”தும் சிபத்’தும் தனித்தனியாக வகுக்கப்படாமல தொகுப்பாகவே உணரப்படும். மூன்ரும் நிலை "வாஹிதிய்யத் எனப்படும். இது பண்புகளேத் தனியாக வகுத்து உணரும் நிலை. இந்நிலையில் உயிர், அறிவு, சக்தி, நோக்கம், கேட்டல், காணல், பேசல் ஆகிய பண்புகள் உணரப் படுகின்றன. இநத உணர்வு நிலை லாஹுத்' எனப்படும் இதனைச் சகுணப் பிரமம் எனலாம். லாஹ் த் எனப்படும் இறைத்தனமை படைத்தல், காத்தல, அழித்தல் என்ற முத் தொழில் இயற்றத் தொடங்குங்கால் ஜபரூத்' என்றழைக்க படும்." "ஜபரூத்'தீன் பணபுகள் ஆன்மாவாகவும், வானவ ராகவும் (இயறகைச் சக்திகள்--சேவர்கள்) வெளிப்படும் நிலை "ஆலமெ மலக்கூத’ எனப்படும். இதற்கடுத்து படைப்புக்களின் மாதிரிகள் - மூலப் படிவங்கள் - உருவாகும். இது ஆலமெ மிதால் எனப்படும். இதிலிருந்து படை ப்புக்கள் உருவாகித் தூல உலகு உணடாகும். இது ஆலமெ நாசூத் அல்லது ஆலமெ’ இன்சான் எனப்படும்.

வஸ்துதயத்தினநந்தம்’ என்ற பாடலில் குணங்குடியார் இக்கோட்பாட்டையே பாடுகிருர், அப்பாடலில் ஆலமெ மலக்கூத்' 'ஆலம் அறுவாகு’ எனவும், ஆலமெ நாசூத்” 'ஆலம் அஜ்சாம்’ எனவும் குறிப்பிடப்படுகின்றன. தாம் பாடுவது சூஃபிஞான நெறியே எனச் சுட்டுவதற்கு வஸ்து தயத்தினநநதம், வஸ்துதயநிலச சிநைநதம் என்ற இரு பாடல் களிலும் சூஃபி ஞானக கலைச்சொற்களேயே பெய்து பாடுகிருர்.

காயக நாயகி பாவம்

சூஃபிகள் பரமபொருளைக் காதலியாக பாவித்துப் பாடுவர். மி * — ” இ திய ம பி ம்கூட-இறைவனை