பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 94

'மறைக்கவா சனலகிரி கொள்ளு மென்றன மகத்தான தெட்சணு மூர்த்தி யாசான் நிறைக்கவல்லோ யோகமுதல ஞானம் சொன்னை நிற்கவிட மற்றகிர் மலமாம் சோதி

8. மகுேனமணி, வாலை,உமை, சக்தி: இவை குணடெலி சகதியைக்

குறிப்பிடுவன:

'அம்பிகை மஞேன்மணிக் குண்டலித் தாய்பதம் அர்ச்சிக்க அருள் புரியவும' இவை பரம் பொருளின் சக்திநிலையையும குறிக்கும.

'மூலத் துதித்தெழுந்த முக்கோணச் சககரத்துள வாலைதனைய போற்ருமல் மதிமறந்தேன்' 'அறிந்துகொள அகண்டத்தே ஞான சகதி ஆத்தாளைப் பூசித்தால அறுப தீவாள' மேலே குறிப்பிட்ட வாஹிதிய்யத சக்தி எனப்படும், இதனை சூஃபிகள் 'உம்மஹாதுஸ் ஸிபத் (பண்புகளின் தாய்) என்பா

9. கணபதி, படைப்புத் தொகுதிகளின் தலைவன் என்ற

பொருளில பரம்பொருளேயே குறிககும.

ஆதார மூலத் தடியில் கணபதியைப் பாதார விந்தம பணிந்துகிறய தெககாலம்'

10. சாம்பவி கேசரி, இவை யோக முத்திரைகள்.'

இது போன்றே வேறு சொற்களும் பரிபாஷை என அறிய வேணடும். இதனை அறியாது ஞானியாககுக குறிப்பிட்ட சாதி, சமய முத்திரை குத்துவது அறியாமையாம.

"சமயமெல்லாம் சத்தியுண்டு சிவமு முண்டு சண்டாளா பிரித்தலலோ தளளி ஞாகள சமயமெல்லாம் வேதாந்தசித் தாந்த முனடு சாதகத்தைப் பாராமல தமங்கி ஞர்கள சமயமெல்லாம நாதமுண்டு விருது முண்டு காக்காமற் கெட்டாாகள் உலகத் தோாகள சமயமெலாம் அம்பரமாம் ஞான முணடு தாயைவிடட பாவத்தால தவறிய போச்சே ”*

எனற பாட்டு இங்கு சிந்திக்கத்தக்கது.

பொதுவானவர்

நதிகளுக்குத் தனிப்பெயரும் வேறுபாடும் உண்டு. ஆளுவ அவை கடலில் கலந்துவிட்ட பிறகு கடலநீராக ஒன்ருகிவிடும்.