பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

201

நாள்தோறும் பாடல்களைப் பாடிவந்தபோது, அவருடன் இருந்த அன்பர்களின் தலையாயவரான சீயமங்கலம் அருளுசல முதலியார் அவற்றைத் தொகுத்து வைத்தார். அவற்றையெல்லாம் தொகுத்து நூலாக வெளியிட உதவியர் புலவர் நாயகம் அவர்கள்

முதன்முதலில் தொகுத்து வெளியிட்டது மட்டுமின்றித் தொடாந்து அதைப் பல பதிப்புகள் வெளியிட்டவர்களும் அவற்றிற்கு உரையெழுதியவர்களும் இந்து சமயத்தினர்தாம். இதைப் பற்றி தமிழ் நூல் விவரணப்பட்டியை முதன்முதல் தொகுத்த ஜான் மார்டாக் எனற மேட்ைடு அறிஞர் இந்துக்கள் குணங்குடி மஸ்தானத் தம ரிஷிகளில் ஒருவராகக் கருதியதால் அவர் பாடல்களைத திரும்பத் திரும்ப அசசிடுகின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

குணங்குடியார் பாடல்களை அருளுசல முதலியார் தொகுத்து வைத்திருப்பினும் செம்மைப்படுத்தும் பணியைச் சேகளுப் புலவர் எனும் புலவர் நாயகம் அவர்களிடமே ஒப்படைக்கிரு.ர். செய்கப் த ல்காதிாநெயனர் லெப்பை ஆலிம் என்ற நீண்ட பெயரையுடைய சேகளுப் புலவர் அவர்கள் குணங்குடியார். பாடல்களைச் செமமைப்படுத்துவதற்கு மிகவும் தகுதியானவர் ஏனெனில் குணங்குடியாருடன அவர் பள்ளியில் பயின்றவர். குணங்குடியாரைத் தம் 'வித்தையிற்ருேழன்’ என்று பாராட்டு கிருர் புலவர் நாயகம்,

புலவர் நாயகம் குணங்குடியாரின் பாடல்களைப் பதிப்பித்த விதத்தைக கீழ் வருமாறு குறிப்பிடுகிருர்:

'சொல்லும் அதுவே பொருளும் அதுவே புல்லும் தொகையும் புணர்ப்பும் அதுவே அன்றி ஒனறும் அமைத்தேன அல்லேன்'

பாடல்களில் இருந்த சொற்களைப் பொருள் சிதையாதவாறு இருந்தது இருந்தவாறு பதிப்பிதததாக அவர் குறிப்பிடுகிருா. பதிப்புப் பணியில் அவர் சிறநதவா என்பது முதன்முதலில சீருப் புராணத்தைப் பல ஏடுகளிலிருந்து பதித்த வகையில் யாவரும் அறிவா. எனவே இன்று மஸ்தான சாகிப் அவா.களின் பாடல நமக்குக் கிடைப்பதற்குக் காரணமாயிருந்தவர் புலவர் நாயகம் அவா.கள் என்பதை அறிகிருேம.

குணங்குடி மஸ்தான் பாடல்களின்மூலம் மட்டும் தொடர்ந்து பல பதிப்புகள் வந்துள்ளன. அருளுசலமுதலியாரைத் தொடர்நது