பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

சுந்தரவிலாச அச்சுக்கூடத்தின் வாயிலாக நூல் அச்சிடப் பெற்று 1908இல வெளியாயிற்று.

பின்னர் வடிவேல் முதலியாரின் உரையை அச்சிடும் உரிமையை சென்னை ஷாஹுல் அமீதியா அச்சியத்திர சாலை பெற்று 1928இல இரண்டாம் பதிப்பை உருவாக்கிற்று.

இராமஸ்வாமி நாயுடு பதவுரையும் வடிவேலு முதலியா சின் பொழிப்புரையும் வெளிவந்த பினனரும் இஸ்லாமிய சமயததைச் சார்நத ஒரு நூலுக்கு அச்சமயத்தைச சாாந்த ஒருவரே உரை யெழுதுவது சாலப்பொருத்தமானது எனற கருத தை அடிபடை யாகக் கொண்டு தமிழ் நாட்டுஅரசியலில கடந்த அரை நூற்ருண டாகப் பங்கு கொண்டவரும் சிறந்த இலகசியச செலவருமான திருத்தணி என . ஏ. ரஷித் அவா.கள புததுரை எழுதலாயினா அவவுரை மிக அழகிய முறையில் கணஃணயும கருததையும் கவர் கினற வகையில் அவர்தம் ஞான வள்ளல பதிபபகத்தின மூலமாக மஸ்தான் சாஹிபு பாடலும உரையும என்ற தலைப்பில 1979இல் வெளியிடப பெறறுளளது.

இஸ்லாமிய மெய்ஞ்ஞானச செல்வாகளுள் குணங்குடியார் யாவரும் அறிநத ஒருவராகிவிடடாா பலராலும நனகு அறியப் படாத மெயஞஞான மேதைகள பலருளர். அவர்கள் படைத துளள மெயளுஞானப பாடலகள முழுவதும் அசசிடப் பெற்றுள ளனவா எனறும் அறிவதற்கில்லை. கி.பி. 17ஆம் நூற்ருணடு முதல இநத நூறருண்டுவரை பல மெய ஞஞானிகள் வாழ்ந்துள்ள னா. அவர்களுள் தலையாயவா தககலை மெயஞஞான மேதை பீாமுசமமது சாகிப் ஒலியுலலா ஆவர். கி பி 17ஆம நூற்ருண் டைச சாாநத அவா இயறறிய மெய்ஞ்ஞான நூல்கள இன்றும் எலலோராலும போற்றிப படிதது.ப புகழப பெறுகின்றன. தமிழகததில பதினெண் சித்தா' எனறு 18 சிததாகள் போற்றப பெறுகினறனர். அவா.களுள ஒருவராகப பீாமுகமமது சாகிப அவர்களும திகழ்கிரு.ாகள் எனபதை நோககுமபோது அவா இந்து சமய மககளிடையே எவவளவு செலவாககுப பெறறிருந தாா என்பதை உணர முடிகிறது. பதினெண் சிததா ஞானக் கோவையில அவர்தம் ஞானரததினக குறவஞ்சி’யும் சேர்ககப் பெற்றுளளது.

மெயஞ்ஞானி பீர்முகம்மது அவா.களின் நூலை அசசிடும் முயறசி நூறு ஆண்டுகட்டு முன்னரே மேறகொளளப் பெறறுள் ளது 1878இல் கோட்டாறு செயிகு னருறு லெப்பை அவர்கள குமாரா மெயஞஞானசுருபராகிய செயிகு கதம்பி லெப்பைசாகிப்