பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

புகழ்ச்சி, ஞானமணிமாலை, ஞானக்குறம், ஞானரத்தினக் குற வஞ்சி. ஞான ஆனந்தக்களிப்பு, திருமெய்ஞ்ஞானச் சரநூல், ஞான நடனம், ஞானமுச்சுடர்ப் பதிகங்கள், ஞானவிகடசமர்த்து மகரி பத்துமாலே முதலியவை டிரஸ்டு வழி வெளிவந்துள்ளது.

தக்கலை அளுகவண்ணம் பீர்முகம்மதிய்ய முஸ்லீம் சங்கம் ஞானியாரின் ஞானப்புகழ்ச்சி, ருேசுமீசாக்குமாலை, திருமெயஞ் ஞானச் சரநூல் ஆகியவை அடங்கிய நூலே 1977இல் அச்சிட் டுள்ளது.

மெய்ஞ்ஞானி பீாமுகம்மதவாகளின பாடலகளனைத்தையும செபபனிட்டு விரிவான உரையுடன் நலலமுறையில இனி பதிப் பிக்கவேண்டும்.

கோட்டாறில் வாழ்ந்த சைகு அபூபக்கா சாகிபு அவர்களின் குமாரா சைகுமுகிய்யிததீன மலுககு முதலியாரே ஞானியார் சாகிபு எனறு எலலோராலும் போறறபபெறும மெயஞ்ஞானி ஆவார். 13ஆம நூறருணடில வாழநத அவா கமுதி செயிது முகிய்தீனின் வேண்டுகோட்கிணங்கிப் பாடிய ஞானபபாடலகள் அச்சில வெளிவநதுள்ளன.

இவ்வாறு முப்பெரும் ஞானிகளின திருப்பாடலகள் தமிழக மககளுககுப் பயன படுமவகையில பல பெருமக்கள் அசசுபபொறி யேறறியுளளனர். இவாகள் மடடுமனறிய பிறகாலத்தில பல மெய்ஞ்ஞானிகள தோன்றி அறிய பல பாடலகளைப் பாடி யுளளனர். அவற்றை அச்சிடும் பணியும் அவவப்போது நடை பெற்றிருக்கிறது. இதுவரை வெளிவந்துளள மெயஞஞானப் பாடலகள அனைத்தையும் தொகுத்து மெயஞஞானக களஞ் சியம' என்று வெளியிட்டால இஸ்லாமியப் பெருமக்கள தமிழ மொழிக்குச் செய்துள்ள தொண்டு நனகு புலனுகும.

பிற்கால ஞானிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவா மெயஞ்ஞான குரு கோட்டாறு செய்குபாவா செய்குசுலைமானுல் காதுரியீ சாகிப் ஆவா. அவர் அருள் ஞானதது. மூழகிப் பலகாலம் கல்வததிலிருநதும காடுமலை குகைகளிலிருந்தும முத்தெடுத்து பரமஞான நிஷடையிலிருந்து பாடிய திருமெய்ஞ்ஞானப் பாடலகள் பல. அவறறைத் தொகுத்து வெளியிடப்பொருளுதவி செய்தவர் அவருடைய சீடராகிய கொழும்பு ஹசன அலி முகிய்யதீன் பாவா அவர்கள். 'திருமெயளுஞானச்சரகத திருப் பாடற்றிரட்டு எனற பெயரில இவை தொகுககப் பெறறு