பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஹ்மதுஹ* வநுஸ்லலி அலா ரஸ்இலிஹில்கறீம்

மதிப்புரை

மனத்துக்கும் ஆன்மாவுக்கும் நிம்மதியும் பேரின்பமும் அளிப்பது மெய்ஞ்ஞானம் யந்திரகதியில் இயங்கும் இன்றைய உலகில் மனிதன் மெய்ஞ்ஞானத் துறையிலும் சற்று கவனம் செலுத்திலை பேரிறைசசலகளுககிடையே அவன் பேரின்பத்தை அடைய இயலும். ஆலை முற்றிலும் இத்துறையைப் புறக் கணித்தவகை அவன் வாழ்வது(?) வருந்தத் தக்கது.

இந்நிலையில், எங்கோ ஒர் ஒதுக்குப்புறததில குருவளிக் கிடையே சுடர்விட்டுப் பிரகாசிக்கத் துடிக்கும் மெய்ஞ்ஞான விளக்கைத் தாண்டிவிட்டுப் புத்தொளி பரப்ப மெய்ஞ்ஞானக் காவலர்கள் முயன்று கொண்டிருக்கும் உயர் பணியில இக் கடடுரைக் கோவையும் ஒரு சிறு பங்கை எடுத்துக கொணடிருக் கிறது என ருல் அது பாராட்டுக்குரியதாகும்.

கருத்தரங்குகளின உணமையான தகுதி எத்தகையது என் பதை துடிபபுமிகக சகோதரர் மணவை முஸ்தபா அவர்கள் கூட்டிய 'சூஃபி இலக்கியக் கருத்தரங்கு நிலை நாட்டியுள்ளது

முதலில் மனிதனைப் பற்றியும் அதைத் தொடர்ந்து இறை வனைப் பற்றியும் ஆராயும் அறிவே மெய்யறிவு. இந்த அடிப் படையை முழுமையாகககொண்டதே சூஃபிகளின் இலக்கியங்கள். இநத இலக்கியங்களே ஆய்வுக்கு எடுத்துக கொளளும் கருததரங்கு உயர் தகுதிக்கு உரியதே.

ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பொருளைப் பற்றிய பல் வேறு கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன. அவை நூலவடிவிலும் இப்போது உங்கள் கையில் உள் ளது. இதில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தையும் ஏறறுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் உங்களுக்கிலலை. ஏற்பதறகும் ஒதுக்குவதற்கும் உங்களுக்கு உரிமை இருக்கிறது