பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ΧΥΧV

அனுப்பப்பட்டார்கள. நபிமார்களின் காலத்தில் இது வளர்ச்சி யடைந்து, இறுதித தூதர் எமபெருமாளுர் (ஸல) அவர்களால் நிறைவுபடுத்தப்பட்டது. சூஃபித்துவததிறகும கலைச சொற்கள் தோனறவாரய பித்தது ஹலரத ஹஸன பஸரீ (ரலி) அவர்களின் காலத்திலிருநதுதான. அதுவும் நிறைவடைநதது கெளதுல் அஃலம் முஹயுததின அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களால தாம்.

தமிழக பெய்ஞ்ஞானப பெரியார்களின் இலக்கியப் படையல் களும் அவா.களின இலக்கியப் பணிகளும் படடியல உருவில் அளிக்கப்பட்டுள்ளது. பட்டியல படிக்கச் சிறியதாகவும் எளிதாகவு மிருப்பினும் அதை உருவாக்கும் பணி கடினமானதாகும. இதனை தக்கலையின இலக்கிய இளவல் எம். எஸ். பஷீர் அவர்கள் சிறப் பாகச செய்துள்ளார்கள்.

டாக்டா இரா. மாணிக்கவாசகம் அவர்கள சூஃபிதத்துவம்’ எனும் துணைத் தலைப்பில் இனஸ்ானுல காமில் துலின கருத்தொன்றை எடுத்தெழுதியுள்ளாார்கள் அககருத்தே தவறுகளுககு அபடாறபட!- மெய்ஞ்ஞானக் கருததாகும். (பககம் 2 ) பணிககடடி, தனனைப் பனிக்கட்டியாகவே கருதி கொண்டிருககும வரை அறியாமையிலேயே வாழ்கிறது அந்த அறியாமையை அகற்ருமல வாழும் காலததில யதார்த்த நிலை எனும் காற்றுப் படடு மெய்நில அடைநதாலும தனனிலை” அழிந்து விட்டதே எனக் கரைகிறது. பனிக்கட்டிக்கென்று ஒரு தனி உள்ளமை இல்லே அது வெறும் மாயையாகும், இதுவே சிருஷடியின் மெயநிலை. இருககும் உளளமை ஒனறே அதுவே இறைவன் அவ ன மாயை அல்ல. வஹதததுல வுஜூது’ எனும (ஏக உள்ளமை) தததுவம கூறுவதும இதையே கருப் பொருள் (Material) ஒன்றுதான காணும தோற்றமே வெவ வேறு. மன! கருப்பொருள். பானே. சட்டி, குதிர், அடுப்பு, கூஜா என்பன தோற்றங்களின வெவவேறு பெயர்களாகும். தோற்றங்கள் மவ்ஜூது’களாகும், வஹதத்துல வுஜூதை வஹதததுல மவஜூது, எனறு தவருக எணணியோர் வஹ் தததுல வுஜூது’ எனும் கருத்தை வன்மையாகக் கணடித்தனர். “கஃதரத்துல மவஜூது-பல தோற்றங்கள் உள்ளன என்பதும் சூஃபி தததுவத்தின சரியான கொளகை அமைப்பாகும. இவை ஒனறுககொனறு முரணபட்டவையலல

டாக்டர் அவர்கள் நான்கு, படித்தரங்களை வரிசைப்படுத்தும் போது, மூனருவதாக மஃரிபத, நானகாவதாக ஹகீகத் என் றுரைக.கிருா. 1. ஷரீஅத, 2. தரீகத, 3. ஹகீகத் 4. மஃரிபத்