பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

இறப்பதற்கு முன் இறந்துவிடு.” (ஹதீஸ்)

"தனனே அறிந்தவன் தலைவனை அறிவான்.” (ஹதீஸ்)

'அர்ஷ் (அல்லாஹ் தான் காடியபடி தரிபட்டிருக்கும் தானம்), குர்ஷி" (ஆசனம்), ஏழு வானங்கள முதலிய வற்றையும் உன் அகத்தின் உள்ளேயே நீ கண்டு கொள்

வாயாக."

(ஹதீதே குத்ளி)

"எந்த மனிதனே கான் நேசிக்கிறேனே அவன் கேட்கிற கேள்வியாக நான் ஆகிவிடுகிறேன்; மேலும், அவன் பாாக்கிற பார்வையாக கான் ஆகிவிடுகிறேன். மேலும், அவன் கடக்கிற காலாக நான் ஆகிவிடுகிறேன்"-என்று இறைவன கூறுகிருன்.

(ஹதீதே குத்ளி)

"(நபியே) கீர் (மண்ணை) எறிக்தபோது அதை நீர் எறிய வில்லை; அல்லாஹ்தான் (அதனை) எறிந்தான."

(திருக்குர்ஆன் 8 :17)

"நிச்சயமாக அல்லாஹ் உயர் (ரலி) அவர்களின் வாயில் திருவுனம் பற்றுகிருன்" (ஒ இன்னல்லாஹ லயன்திகு அலாகிஸானி உமர்)

(ஹதீஸ்)

'அல்லாஹ்வில் இணைந்துவிடு; இல்லாவிட்டால், அல்லாஹ்வை அடைகதவர்களோடு ஒன்ருகிவிடு; அவர் கள வன்னை அல்லாஹ்வுடன் சோதது விடுவார்கள்." (குன் பில்லாஹி ஒயிலலம் தகுன் பகுன் அமன்கான பில்லாஹி இன்னஹ-யூஸிலுக இலல்லாஹி இன்குன்த

மஅஹ-)

(ஹதீதே குத்ளி)

நபி பிரானின் (ஸல்) விண்வெளிப் பயணமும் (மிஃராஜ்) ஒரு ஆத்மார்த்த அனுபவமேயாம். எனவே எல்லா சூஃபி அமைப்பு களின் மூலமும். ஆதாரமும், ஊற்றுக்கண்ணும் அண்ணல் நபி (ஸல்) அவர்களும், அவர்கள் வழி அலி (ரலி) அபூபக்கர் (ரலி) அவர்களும் ஆவார்கள்: அண்ணல் நபி (ஸல்) அவர்கள் "முஸ்தபா (மிகத்துரய்மையான உள்ளம் படைத்தவர்) என்று அழைக்கப்படுவது ஈண்டு நினைவிற் கொள்ளத்தக்கது. நபி