பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

ஆன்மீக உறவை நேசிப்பவருக்கும், நேசிக்கப்படுபவருக்குமி, டையே உள்ள, முதிர்ந்த அன்பே தவிர ஒனருக இணையும் ஐக்கிய மன்று. இவவுறவை ஒரு சூஃபிக் கவிஞர் அழகுற சிததரிக்கிரு.ர். 'இறைவன் எவ்வளவுக்கெவவளவு அதிகமாகக் கீழ் இறங்கி வெளிப்படுத்திலுைம், இறைவன் இறைவனே அடியான எவ்வள வுக்கெவ்வளவு உயாந்தாலும அடியானே.” (The Lard is the Lord, however much He may reveal and the servent is the servant however much he may rise) 'gganslug,' தும் (அசல்-மூலம்) கைரியத்'தும் (அசல் அல்லாததுஒப்பனை- உருவெளித்தோற்றமும்) அதாவது முலாதிக் கர்ததா வும், சிருஷ்டிபொருட்களுமஒனருேடொன்று கலநது விடமாடடா * அவைகளுக்கிடையில ஒரு தடுப்பு உண்டு. (அந்தத் தடுப்பை) ஒன்றைஒன்று மீருது’’ (குர் ஆன் 55:19, 20) என்ற வாக்கின் உட் கருத்தும் அதையே ஊாஜிதபபடுததுகிறது. கற்கணடாகிவிடுவ திலும், கற்கண்டைச சுவைததல மேலன்ருே? இவ்வாறு ஷரீ அத திற்கும் தரீக்கத்திற்குமிடையே ஒரு இணைப்புப் பாலததை அமைத்து சூஃபிகளுக்கும் உலாமாக்களுக்கும மததியில நீண்ட காலமாக இடை இடையே தலைகாடடிய போராடடத்திற்கு முஜத்தித் முடிவு கணடார் அவரது கோட்பாடுகள இந்தியா வில் ஏற்றுக் சொள்ளப்பட்டதுமலலாமல மததிய ஆசியா விலும் வேகமாகப பரவின,

நக்ஷ்பந்தியா அமைப்பைச் சார்ந்தவர்கள் பின்பறறிய ஷரீஅத்திற்கு வலுவூட்டிய சூஃபித்துவம பத்தொன்பதாவது நூற்ருணடில் வேறுபடட மத இயக்கங்களுக்கு மத்தியில இணக்கத்தை ஊக்குவிததது. அக் காலையில் இவ்வமைப்பில மழேர் ஜான்-ஏ- ஜ்ானம் (Mazher-lane-lanam) என்ற ஆத்ம ஞானி தோன்றி, வேதங்களை (Vedas) இறை வெளிப்பாட்டு Gau 5 šis sit (Dıvınely Inspired scriptures) srsar Djub, @bgi un 55 தவரை வேதம் பெற்ற மக்கள (the People of the Book-அஹ்லே கிதாப) என்றும் கொள்ளலாம் எனக் கருத்துத தெரிவிததார் இதற்கு ஆதாரமாக,

'ஒவவொரு வகுப்பினருக்கும் நாம் ஒரு திருத்து தரை அனுப்பியுளளோம்' எனற திருககுாஆன வாக்கினேக காட்டினா

(திருக்குர்ஆன் 16:36)

ஷாவலியுலலா(ஹ) என்ற மாபெரும் சூஃபிட்

பெரியாா சீர்தூாக்கிப் பாாதது வஹ்தத்துஸ் ஷாஹஅதின் (வெளிப்பாட்டு ஒறறுமை) சாரமும், வஹ்தத்துல் உஜுதீன