பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

வெட்டவெளி தன்னிலே விட்டகங் காரமென

மேலிட்ட தறக ழுவனே மெய்யாகி நானெனலு நாெைனனக்குளறும்

வெட்கங் தனகக முவனே) எட்டிரண்டறியாத மூட ஞ யிருவினைக்

கீடாகி நினற முவனே என்னதான் செயவனடி யேனுமை நம்பினே

னிஷ்டம் வைத்தாளு தறகே மட்டுரை கிஷ்டைநடு உளளாே பின்தொடர

வள்ளலிற குலவ ருகவே வளருமரு னிறைகுணங் குடிவாழு மெனனிரு கண

மணியே முஹியித் தீனே

-90 முஹியித்தீன் சதகம்

இப்பாடலில் வரும் சொற்களில் இரண்டு சொற்கள் சித் தாகள் பாடல்கள் பலவற்றிலும் பரவிவருபவை. வெட்ட வெளி 'எட்டிரண்டு’ எனும் இரண்டு பரிபாவுைச் சொற்கள்.

பாடுகின்ற சித்தருட நூல்களெல்லாம

பரிபாஷைத் தெரியாது பாவியோர்க்கு

தேடுகினற பொருளழியச் சொனனதல்லால

தினையளவும் பொனகாணச சொலலவில்லை.

-10: அகஸ்தியர் பரிபாஷை 500

வெளிவருமாபேரிபாஷை புதையலதன்னை

விதியான வினையாளன் காணபதல்லால

தெளியாத மூடர்ககு நானமகத்துவம்

செப்புகின்ற உபமான தியானமெலலாம

-24. அம்பிகானநதர் முப்பூ சூத்திர

இப்படிப் பல மேற்கோள்களைக் காட்டிச் செலலலாம்.

இவ்வாறு இவர்கள பரிபாஷையைக கையாண்டதன்

நோக்கம் போதிய மனப்பககுவததைப் பெற்றவரே இதனை அறிதல வேணடும் என்பதாம். அல்லாதார். தவருகப் பயன் படுத்தக கூடும்.

சித்தாகளுக் காகவே இந்நூல் சொனனேன்

சிவயோகி மெயஞ்ஞானிக் கிங்நூல சொன னேன்

பற்றருய குருவுக்குத் தொண்டு பணணி

பன்னிரண்டு வருஷம் வரப்பாதம போறறிக்