பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

'ஆருறு தத்துவத்தும் ஆணவத்தும் கன்மத்தும் மாருதெங் நாளும் மயங்காமற்-பேருக கித்தனே கிண மலனே கின்பதத்தில் ஆளமதுரை அத்தனே சொக்க காதா?

-30 குருஞான சம்பந்தர்-சொக்கநாதர் வெண்பா

! ஐயாறும் ஆறும் அகன்று வெளிவெளியில் மையிருளில் நின்றமனம் மாளவது இனி எககாலம்’

-224: எக்காலககணணி - பத்திர கிரியார்

'இல்லல்லா குெேயங்க ளிருதயத் தெழுந்து வாழும அல்லிரா பகலுமின்றி ஆருறுக் கபபாலகின ருேனே'

-201: ஞானப புகழசசி

இவை முப்பத்தாறு தத்துவங்களைப் பற்றிய சில மேற்சோளகள. இனி இவற்றைக் கடப்பது பறறிச் சில.

“தத்துவ மனைத்தும் தனித்தனி கடந்தேம்

தத்துவா தீதமேல் நிலையில

சிததியல் முழுவதும் தெரிந்தனம் அவைமேல்

சிவநிலை தெரிந்திடச் செனருேம் -7: அருட் பெருஞ்சோதி அட்டகம்-திருவருட்பா

"தத்துவம் அனைத்தும் தவிர்த்துங்ான தனித்த

தருணததில் கிடைத்த தொனறெனகோ'

-8: இறைவனை ஏத்தும் இன்பம

இராமலிங்க அடிகளாரின இவ்வரிகள் தனித்திரு’ எனும் சொல லுககுத் தகக விளககமாகு ம.

'உரைமனம் கடகத ஒருபெரு வெளிமேல

அரைசு செய் தோக கும அருட்பெரு ஞ்சோதி'

-6: அருட் பெருஞசோதி அகவல்

தத் துவா தீதத் தனிப்பொருள் வெளிஎனும்

அத்திரு அம்பலத் தருட்பெருஞ்சோதி'

-24. அருட பெருஞசோதி அகவல