பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 2

ஞானக் கும்மி, ஞானக் குயில், மயிலேசல். ஞான ஆனந்தக் கழி. ஞான அருட்புலம்பல், ஞான அடைக்கலம், ஞான கீாததனைகள்.

7 காயல் பட்டணத்தில பிறந்து, பூவாற்றிலமறைந்த நூஹ ஒலி பாடிய வேதபுராணம்.

8 அய்யம் பேட்டை அப்துல்கனியின ஞான நூல் (19.27) ஞானந்தரததினம, காயல் பட்டணம செய்யது முகம்மதுகாதி செயகு முகம்மது ஹகீம பாடிய ஞானப் பிரசங்கரத்தினம்.

9 கோட்டாறு செய்குபாவா செய்கு சுலைமானு காதிரிய்யி இயற்றிய மெயஞஞானத் தங்கப்பாட்டு மாலை, மெய்ஞ்ஞான வின விடை, தாய் மகனே சல, மெய்ஞ்ஞான அலங்காரப் புஞ்சம, மெய்ஞ்ஞான ஆனந்தக களிப்பு, மெயகுருக்குமமி, ஞானக் கண் மாலை, ஞானப் பெண்மணிமாலை, மெய்ஞ்ஞானப் பஃருெடை, கண்ணிப்பாடல்கள்.மெய்ஞ்ஞான நெஞ்சொளிவு, மாலை மெய்ஞ் ஞான இரட்டையாசிரிய விருத்தம், குருவடி விளக்கம், மெய்ஞ் ஞானப் பதக்கொத்து (1916, 1922 1926) முதலியன.

10 கனியாபுரம் செய்கு அப்துல் காதிரு வாலை மஸ்தான பாடியது ஞான வாக்கியம (1928).

11. குனஞலி செய்கு முகியிதீனின் ஞான இலக்கியம் ஞான ரததின சாகர மாதறிய்யா எனும் பாடற்றிரட்டு.

12. மணவாளபுரம் (ஆழவார் திருநகரி) செயகு முகம்மது அப்துலலா சாகிபின் ஆண்மீகப் படைப்புகள், மெய்ஞ்ஞான மனதலங்காரப் புகழச்சி, மெயஞஞானப் பதிகங்கள், மெய்ஞ் ஞானப் பஞ்சரத்தினம, மெய்ஞ்ஞான உபதேசம, மெய்ஞ்ஞான நவரத்தினம, மெயஞஞானப் பள்ளிச் சிநது, மனதலங்காரக் குறவஞ்சி, மெய்ஞ்ஞான விதிமதிசசிறது, ஞானக்கும்மிச் சிந்து, மெய்ஞ்ஞானப் பைதது, மெய்ஞ்ஞானப் புலமபல, பாமபாடடிச் சிநது, தெம்மாங்கு, தங்கப்பாட்டு.

13. காலங்குடி மச்சரேகை சித்தன் எனும் ஷெய்கு அப்துல வாரீது ஆலிம மெளலான ஜதுறுசு பாடியது காலங்குடி மச்ச ரேகை சித்தன் திருப பாடல்கள்'தொகுதி.

14 காயலம்பதி ஹம்சா லெப்பை இயற்றியது மெயரு ஞான ரத்தினலங்கார கீர்த்தனம் ’’