பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

45. பொதக்குடிதே.ப.அப்துற் றஹ்மானின் தவமலர்மெய்ஞ் ஞானத திறவுகோல' (1955).

46. அப்துற றகுமான் பாடிய ஞானஅகீதாக் கும்மி'(1891) 47. அனபு மார்க்க சங்கம் நிறுவியவரும் (1911) முருகனைப் பற்றி கந்த புகழ் பாடியவருமான ஞானபூபதி முஹம்மது இபுரு ஹீம பாடிய ஞானககளஞ்சியம்’ (1918). ஞானயோக இரகசிய மும (ஞான சூரியன பததிரிகை 1923).

48. பாடியவாபெயா அறியப்படாத"மெய்ஞ்ஞானச் சஞ்சீவி மாலை.”

48. வெண்பாற் சூஃபிக் கவிஞர்களாக திகழ்பவர்கள் மூவர். தென்காசி இறகுல்பீவி பாடிய "ஞானமிர்தசாகரம்;49.இளையான் குடி கச்சிப் பிளளையம்மாள் இயற்றிய மெய்ஞ்ஞான மாஆல (1918): 50.கிழக்கரை செய்யது ஆஸியா உம்மா திருவாய் மலர்ந் தருளிய ஞானப் பாடற்றிரட்டு’ (அரபுத் தமிழால் ஆயது).

51. பூரீமத் ஞானக்கொடி பாவா இயற்றிய மெய்ஞ்ஞானத் திறவுகோல் (1947).

52. ஷெய்குபூ அலிஷாஹ் மதார் ஆலிம் பாடிய மெய்ஞ் ஞானக் கீர்த்தனை’ (1931, 63’72).

அறிநதவை. இவை, அறியாதன பல.

இன்பத் தமிழில இஸ்லாமிய ஞானப் பாடல்களைப் பாடிய பெருமையின் பங்கு ஈழத் திருநாட்டிற்கும் உண்டு.

53. அருள்வாக்கி அப்துல்காதர் பாடிய ஞானப் பிரகாச மாலை, ஞான மெய்ஞ்ஞானக் குறவஞ்சி, மெய்ஞ்ஞானக் கோவை, ஞானமணித் திரட்டு’.

54. அக்குறளை இஸ்மா லெவை புலவா அருளிய மெய்ஞ் ஞானத் திருப்புகழ'.

55. காலிகாதிர் சம்சுதீன் புலவரின் ஆன்மீகப் படைப்பு சுத்த மெய்ஞஞான சுகிர்த சிந்தாமணி.

56. மன்சூா அப்துல் காதிர் புலவர் திருவாய் மலர்ந்தருளிய "சுகிர்த மெயஞ்ஞானக் கீாத்தனை”.

57. அக்கரைப்பற்று முகம்மது ஆவிம் ஆலின் பாவலரின் ஞானக் கருவூலம், ஆனந்த மெய்ஞ்ஞான ஆவலம்’.