பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

தமிழகத்து இஸ்லாமிய சூஃபி ஞானப் புலவர்களின் ஞானப் பாடல்களில் அரபுச் சூக்குமச் சொற்கள், அரபி ஞானக்கலை நூல் களிலிருந்து இடம் பெறறுள்ளன. இப்பரிபாஷைச சொற்களுக்கு அகராதி தொகுக்கப்படல வேணடும

சித்தர் பாடல்களோடும், திருமந்திரம், திருவாசகம் போன்ற அருந்நூல்களோடும் இந்த ஞானப பாடல்கள் பலவேறு நிலை களில் ஒப்பாய்வுககுரியன.

'திரு மெய்ஞ்ஞானச சரநூல்’ எனும் தனிச் சரநூல் இஸ்லாமிய ஞானிகளுள் தக்கலை தவஞானி பீரப்பாவில்ை மட்டுமே பாடப்பட்டுள்ளது. இச்சரநூல. பிற சரநூல்களோடு ஒப்பாய்வுக்குரியது, இநத ஞானியின மெய்ஞஞான ரததினக் குறவஞசி சித்தர் ஞானக் கோவை பாடற்றிரட்டுகளில சேர்ககப்பட்டுள்ளதும ஆய்ந்துணர்வதற்குரியது. காலங்குடி மச்சரேகை சித்தன், புரட்சி சித்தராக இலங்குகிரு.ர். இவரது பல தனித் தனமைகள் ஆயவுக்குரியன.

இஸ்லாமிய ஞானிகள் பாடிய ஞானப் பாடல்களில் மும்மலம் பதி பசு பாசம், சிவராஜயோகம், ஹரிசிவநம, நமசிவாய, பார நந்தி, சிவமயம், பாற்கடல், சிவனருணன், நந்தீஸ்வரன், மனேன மணி, வாலை அம்பிகை, சங்கரன, அங்கரன, சிவபோகம், சிவா னந்தம், தத்துவம்சி,அகம் பிரம்மாஸ்மி. நிர்வாணம் போனற பல சொற்ருெடாகள வழக்கில் வநதுள்ளன. இலை ஆய்விற்குரியது.

குணங்குடி மஸ்தானின் பாடல்களில் பலவற்றினை இலங்கை தொழிலதிபர் அறிஞர் A M M சஹாபுத்தீன ஆங்கிலத்தில் மிக அற்புதமாக, கவிதை நடையிலே மொழி பெயர்த்துள்ள அரும்பணியும இவண குறிப்பிடத்தக்கது. அஃது நூலுருப் பெறல

வேணடும.

இந்த ஞானப்பாடல்கள் சைவசித்தாந்தம் சூஃபியிசம்-ஒப்பு உறழ்வு பகதி இலக்கிய வளாச்சி ஆய்வு ஞானியர்களின் வாழ்க்கை வரலாm, காலாராய்ச்சி, தத்துவங்கள: தமிழகச் சூழலில் சூஃபிசத்தின தாக்கங்கள் (Influences), மாற்றங்கள் (Changes) போனற பல்வேறு ஞானத் தமிழாய்வுகள் இலக்கிய

ച t ുറിച്, ഫിറ്.് വച് 1'1: :ബ് ബrി ി