பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலங்கை இஸ்லாமியத் தமிழ் சூஃபி இலக்கியங்கள்

தக்கலை எம். எஸ். பஷீர், எம.ஏ.

அருந் தமிழ்மொழியில் முஸ்லிம் சூஃபிகள் ஆற்றியுள்ளபெரும பணி வியக்கதக்கதாகும. நாயனமாரும. ஆழவாரும் சித்தரும பகதரும வளர்தத பக்தித் தமிழை-ஞானத் தமிழை இஸ்லாமியத் தமிழ ஞானிகளும் வளர்த்தனர். ஞானம,யோகம் தத்துவம், சரக சலைபோன்றதுறைகளுககு இந்த ஞானியாகளின் தொண்டு, தமிழி லக்கிய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும். புனித அத்தியாயம் எனின் மிகையன்று இன்பத தமிழில் இே லாமிய ஞானம பாடிய பெருமையின் பங்கு இலங்கைத திருநாட் டிற்கும உண்டு அருள்வாககி அப்துல்காதர் பாடிய ஞானப் பிரகாசமாலை, மெய்ஞஞானக் குறவஞ்சி மெய்ஞ்ஞானக் கோவை ஞானமணித திரட்டு அக்குறணை இஸ்மா லெவை பாடி யருளிய மெய்ஞ்ஞானத் திருப்புகழ், காலி காதிர் சம்ஸ்தீன் புல வரின் ஆன்மீகட்படைபபு சுதத மெயஞ்ஞான சுகிர்த சிந்தாமணி மனசூா அப்துல்காதிர் புலவரின சுகிர்த மெயஞ்ஞான கீாத்தனை அக்கரைப்பற்று முகம்மது ஆவrம ஆலிம் பாவலரின் "ஞானக கருவூலம் 'ஆனந்த மெயஞ்ஞான ஆவலம’, ஒலுவில் யூசுஃப் பாவலா இயற்றிய மெயயொளிவு ஞானமணி மாலை வேருவளே ஷெயகு முஸ்தாபா ஒலியின் மெய்ஞ்ஞானத் துதி” ஹபீப் முஹம மது ஷேக பாடிய ஞான தீபசங்காரம (பதிப்பு 1893) கொழுமபு அ. லெ. ம. ஹாஜி முஹம்மது காசிமி ைமெய்ஞ்ஞான உபதேச நெறி நீதி’, மட்டககளபபு அட்டாளைசசேனே மு. மு. அப்துல ரஹமான ஆலிமின் ஞான ஒபபாரி' மட்டக்களப்பு ஒலுவில தா. ம. செயயிது இப்ருஹீம் மெளலான இயற்றிய ஆவிக்குஅவ தார மாலை', 'நூருல் இன சான்’ மடடககளபபு காததான குடி தோன மெளலான’ எனும செ. மு. செயயிது முஹம்மது மெளலான பாடிய "ஞான ஆனநதக்களிப்பு’ ‘ஞானச் சநதககுமமி “ஞானச சிந்து', 'கப்பற் சிந்து முதலியவனவாகும இவர் பாடிய மற்ருெரு நூலான மறைவிஉககு மாலை ஒன்பது பதிபபுக்கு மேல அச்சாகி உளளன. என அறியபபடுகிறது. முஹம்மது கவிப் புலவரின ஞான ஒப்பாரி மருதமுனே சினன ஆலிம அபபா பாடிய ஞானரை வென்ருன் பதிப்பு (1948), சித்தி லெப்பை முகம்மது