பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

சின்ன ஆலிம் அப்பா தனககு 'உரிச்சொல், திவாகரம், நிகண்டு முன்னுரை சின்னூல் நனனுால் பொருட்சொலலும் நைடதமும போறறும் பாட்டியல யாதொனறும் அறியேன' (6) என அவையடக்கம் பாடுகிருா. ஞானரை வெனருன கவிவலலாா எதிரில தினகரன எதிரே தீபத்திரிச சுடர் ஒப்பபபோன்றது” (8) என கிருா.

தமிழகத்து சிததர் பாடலகள் பாங்கின் ஒரு பங்கு விை தொடுபபது-கேள்விக் கணைகளால் ஞானததினைத தட்டித தட்டித திறபபது. கேளவி பிறநதான பதில பிறககும. அறியான ம நீங்கும. அஞ்ஞான இருள மறையும; அறிவு தெளிவு ஏற்படும; ஞானம் திறக்கும். இத்தகு சித்தர் பாடல போக்கு இஸ்லாமியத தமிழச் சூஃபி ஞானிகளின ஞானப் பாடலகளிலும தனிப்போக் காகக் காணக கிடைக்கினறன. ஞானரை வெனருண போலி ஞானியரை.

'ஒலிகள போல மொழிகள பேசி ஊரழிதத மூடரே!'

என அழைதது

'அலிபதாவதாரடா. அதாவினில் லதேதடா வலிய வநததலலடா வகுத்தவாறு கூறடா உரிய தங்தை தாயிருபபருள்ளறித்து விளளுமே."

என வி ைதொடுக்கிரு.ா. பீரப்பா ஞானப்பாலில,

'அலிபெனன ஆதியென்ன அதனுடை கலிமாவென்ன மெலிவுவென்ன அலிபிஞலே விண்ணதிலாட்டமெனனத தெளிவான கணிதானெனனத் திருக்கொலுவானேதெனன முழுதெண்ன முககாலெனன முறைமறையோாகள் சொல்லும் ’’

(ஞானப்பால் 2)

என வி ைதொடுக்கிரும். ஞானரை வென்ருன,

'ஆதியானதேதடா, அதிையானதேதடா, நீதியானதேதடா நிறைநத கினறறு கிலே பாதியானதேதடா பகுத்து வாததெவவிடஞ் சோதி கிணறவாறெனைேடு செப்பவேணும ஞானரே...' (20)