தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
91
பயிற்சிகள்
அ) கோடிட்ட இடத்தில் பொருத்தமான சொல்லை நிரப்புக.
9. ஒரு தொடர் எழுவதற்குக் காரணமாக அமைவது
10. 'உயரமான இமயமலை'- இத்தொடரில்
11. 'நீடுழி வாழ்க' என்பது
(பயனிலை/ எழுவாய்)
இல்லை. (எழுவாய்/ பயனிலை)
தொடர். (வாழ்த்துதல்/ வேண்டுகோள்)
12. 'ஆசிரியர் கற்பித்தார்' - இது
13. 'பாடம் படி' – இத்தொடரில்
தொடராகும். (தன்வினை/ பிறவினை)
இல்லை. (எழுவாய்/ செயப்படுபொருள்)
ஆ) பின்வரும் சொற்றொடர்களில் பொருத்தமான எழுவாய்/ பயனிலைச் சொற்களை இணைத்து முழுமையாக்குக.
(எ.கா.)
அழகான தாமரை மலர்.
அழகான தாமரை மலர் பூத்திருந்தது.
1. மின்னுக்குப் பின்னெல்லாம் மழை.
2. கடிதம் எழுது.
3. வயலில் ஆடுகள்.
4. திரைப்படம் பார்த்தோம்.
5. பானை வனைந்தான்.
பொருத்துக.
தொடர்
நான் கற்றேன்
இரவில் நெடுநேரம் கண்விழிக்காதே
இந்தப் புத்தகம் என்ன விலை?
பந்து உருட்டப்பட்டது
என்னே! தாஜ்மகாலின் அழகு!
தொடர்வகை
- வினாத்தொடர்
- உணர்ச்சித்தொடர்
- தன்வினைத்தொடர்
கட்டளைத்தொடர்
- பிறவினைத்தொடர்