பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்







ஈ) பின்வரும் படத்திற்குப் பொருத்தமாக வினாத்தொடர்கள் உருவாக்குக.

1.

2.

3.

4.

5.

-) பின்வரும் தொடர்களை அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக.

1. வள்ளி கட்டுரை எழுதினாள். (செயப்பாட்டுவினைத் தொடர்)

2. இளமையில் கல். (செய்தித்தொடர்)

3. மழை பெய்யாததால் பயிர்கள் விளையவில்லை. (உடன்பாட்டுத் தொடர்)

4. "நான் நாளை வருவேன்" என்று முகிலன் கூறினான். (அயற்கூற்றுத் தொடர்)

5. கண்ணன் வேலை செய்கிறான். (வினாத்தொடர்)

ஊ) பின்வரும் உரையாடலில் இடம்பெற்றுள்ள தொடர்களைக் கண்டறிந்து வகைப்படுத்துக.

பயணி

மெரினா கடற்கரை செல்ல ஒரு சீட்டு கொடுங்க.

நடத்துநர்

இந்தப் பேருந்து மெரினா செல்லாது. அண்ணாசாலை வரைதான் செல்லும்.

பயணி

நடத்துநர்

அண்ணாசாலையிலிருந்து நான் மெரினாவுக்கு எப்படிச் செல்ல

வேண்டும்?

நீங்கள் இறங்கும் நிலையத்தில் 27H வரும். அதில் ஏறிச் செல்லுங்கள்.