பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்







விடைகள்

அ) பொருத்தமான சொல்.

1. எழுவாய் 2. பயனிலை 3. வாழ்த்துதல் 4. பிறவினை 5. எழுவாய்

பொருத்தமான எழுவாய்/ பயனிலை.

1. மின்னுக்குப் பின்னெல்லாம் மழை வரும்

2. நீ கடிதம் எழுது

3. வயலில் ஆடுகள் மேய்ந்தன

4. நாங்கள் திரைப்படம் பார்த்தோம்

5. குயவன் பானை வனைந்தான்

பொருத்துக.

தொடர்

நான் கற்றேன்

தொடர்வகை

தன்வினைத்தொடர்

இரவில் நெடுநேரம் கண்விழிக்காதே

இந்தப் புத்தகம் என்ன விலை?

பந்து உருட்டப்பட்டது

என்னே! தாஜ்மகாலின் அழகு!

வினாத்தொடர் உருவாக்குதல்

கட்டளைத்தொடர்

வினாத்தொடர்

பிறவினைத்தொடர்

உணர்ச்சித்தொடர்

1. படத்திலுள்ள நிகழ்வு எங்கு நடைபெறுகிறது?

2. படத்திலுள்ள மரம் எந்த வடிவத்தில் உள்ளது?

3. படத்தில் எத்தனை சறுக்கு மரங்கள் உள்ளன?

4. சறுக்கு மரங்கள் ஒரே வண்ணத்தில் உள்ளனவா? 5. சிறுவன் அணிந்திருக்கும் தொப்பியின் நிறம் என்ன?