பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்

95






தொடர் மாற்றம்

செயப்பாட்டுவினைத் தொடர்

1.

2.

செய்தித்தொடர்

3. உடன்பாட்டுத் தொடர்

4.

5.

அயற்கூற்றுத் தொடர்

வினாத்தொடர்

கட்டுரை வள்ளியால் எழுதப்பட்டது. இளமையில் கற்கவேண்டும்.

மழை பெய்ததால் பயிர்கள் விளைந்தன.

தான் நாளை வருவதாக முகிலன் கூறினான்.

கண்ணன் வேலை செய்கிறானா?

ஊ) உரையாடலில் இடம்பெற்றுள்ள தொடர்கள்

மெரினா கடற்கரை செல்ல ஒரு

சீட்டு கொடுங்க.

விழைவுத்தொடர்

இந்தப் பேருந்து மெரினா செல்லாது. எதிர்மறைத்தொடர்


அண்ணாசாலை வரைதான்

உடன்பாட்டுத்தொடர்

செல்லும்.

அண்ணாசலையிலிருந்து நான்

வினாத்தொடர்

செல்லவேண்டும்?

மெரினாவுக்கு எப்படிச்

நீங்கள் இறங்கும் நிலையத்தில் 27H

பேருந்து வரும். அதில் ஏறிச்

செல்லுங்கள்.

எ) ஓரிரு தொடரில் விடை கூறுக.

செய்தித்தொடர்

1. எழுவாய், செயப்படு பொருள், பயனிலை

2. செயப்பாட்டுவினைத் தொடராக மாற்ற

இயலாது. ஏனெனில், இத்தொடரில்

செயப்படுபொருள் இல்லை. இது, செயப்படுபொருள் குன்றிய வினைத்தொடராகும்.

3. கண்ணன் மிதிவண்டி ஓட்டாமலில்லை.

4. அ) கலைவாணியா பாடல் பாடினாள்?

ஆ) கலைவாணி பாடலா பாடினாள்?

இ) கலைவாணி பாடல் பாடினாளா?

5. ஆ) பறவைகள் பறந்து சென்றது - இத்தொடரில் பிழை உள்ளது. ஏனெனில் எழுவாய்க்கேற்ற வினைமுற்று இல்லை. 'பறவைகள்' என்ற பன்மை எழுவாய்க்குச் 'சென்றன' என்னும் (பலவின்பால்) பயனிலையே சரியானது.

6. தனிநிலைத் தொடர்.