தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
127
எ) ஓரிரு தொடரில் விடை கூறுக.
1.
புணர்ச்சி என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
2.
புணர்ச்சியின் பயன் என்ன?
3.
பொன் + தாமரை - இவ்விரு சொல்லும் எவ்வாறு புணரும்?
4.
5.
6.
7.
8.
9.
கல்தாழை, கற்றாழை - இவ்விரண்டில் புணர்ச்சியின்படி அமைந்த சொல் எது?
தந்தப்பெட்டி, தந்த பெட்டி - இவ்விரு தொடரில் வல்லினம் மிகுவதாலும் மிகாததாலும் பொருள் மாற்றம் ஏற்படுமா? காரணம் கூறுக.
மாயிலை, மாவிலை - இவ்விரண்டில் எது சரி? ஏன்?
உயிரெழுத்துகளுள் எந்த எழுத்துக்கு
எடுத்துக்காட்டு தருக.
பட்டாடை
இரண்டு உடம்படுமெய்யும் பொருந்தும்?
இச்சொல்லைப் பிரித்துக்காட்டுக. இஃது எவ்வகைப் புணர்ச்சிக்குரியது?
கடல் இச்சொல் மெய்ம்முதல் மெய்யீறா? உயிர்முதல் மெய்யீறா? விளக்கம் தருக.
10. நிலைமொழியின் ஈறும் வருமொழியின் முதலும் உயிரெழுத்தாக இருந்தால் எவ்வாறு புணரும்? அப்புணர்ச்சிக்கு உதவும் மெய்யின் பெயர் என்ன?