பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்







விடைகள்

அ) தொடரில் இடம்பெற வேண்டிய சரியான சொல்

1. தமிழ்நாடு

2. கெடுதல்

3. இனிமை + சொல் 4. இணையத்தளம்

5. வேற்றுமைப் புணர்ச்சி

ஆ) பொருத்துக

1.ஆடுகொடி

2. செந்தாமரை

3. மலர்ப்பாதம்

T

வினைத்தொகை

பண்புத்தொகை

உவமைத்தொகை

4. தாய்தந்தை

5. பூங்கொடி ஆடினாள்

உம்மைத்தொகை

அன்மொழித்தொகை

இ) "துளிப்பா" கவிதையில் புணர்ச்சிக்குரிய சொற்கள்

நிலாப்பெண் = நிலா + பெண் (அல்வழிப் புணர்ச்சி - உவமை)

வெண்ணிலவு = வெண்மை + நிலவு (அல்வழிப் புணர்ச்சி - பண்பு)

கண்மணி = கண் + மணி (இயல்புப் புணர்ச்சி)

நீலவான் = நீலம் + வான் (விகாரப் புணர்ச்சி கெடுதல்)

பாற்போல் = பால் + போல் (விகாரப் புணர்ச்சி - திரிதல்)

புதுக்கவிதை = புது + கவிதை (விகாரப் புணர்ச்சி - தோன்றல்)

ஈ) தொடர்களில் அடிக்கோடிட்ட சொற்களின் சரியான புணர்ச்சி 1. கருங்குதிரை

2. திரைப்படக்காட்சி

3. பற்பொடி

4. எண்ணெய்

5. பூஞ்சோலை