பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்

155






வினையின் தன்மையை விவரிப்பது வினையடை - விரைவாகச் சென்றான் பெயரடை, வினையடையாக வரும் சொற்களைச் சேர்த்தே படிக்கவேண்டும்.

2) இணைச்சொற்கள்


ஒரு தொடரில் இருவேறு சொற்கள் இணைந்து வருவது இணைச்சொல் எனப்படும்.

ஈடுஇணையற்ற - நேரிணை

உயர்வுதாழ்வின்றி

– எதிரிணை

செறியிணை

பச்சைப்பசேலென

இணைச்சொற்களை எப்போதும் சேர்த்தே படிக்கவேண்டும்.

3) வேற்றுமை உருபு, சொல்லுருபு

கண்ணனைக் கண்டேன் ('ஐ ‘வேற்றுமையுருபு)

அரசியுடன் சென்றான் (உடன் - சொல்லுருபு)

சொற்கள்

படிக்கவேண்டும்.

வேற்றுமையுருபுடன்

அல்லது

சொல்லுருபுடன் வரும்போது சேர்த்துப்

4) எண்ணுப்பெயர்

ஒரு செடியில்

நாலுகால் பாய்ச்சல்

ஏழு கடல் தாண்டு

பெயருக்குமுன் எண்ணுப்பெயர்கள் வரும்போது சேர்த்துப் படிக்கவேண்டும்.

5) துணைவினைகள்

ஒரு கூட்டு வினையின் இரண்டாவது உறுப்பாக வந்து தன் அடிப்படைப் பொருளை விட்டுவிட்டு முதல் வினைக்குத் துணையாக வேறு இலக்கணப் பொருளைத் தரும் வினை துணை வினை எனப்படும்.

சான்று :

காலையில் எழுந்துவிட்டாள்

சான்றோர் காட்டிய பாதையில் நடக்கவேண்டும்

படித்துவிடு (விடு)

உயிரைவிட மேலானது ஒழுக்கம் (விட)

அதைக்காட்டிலும் சிறந்த பாடல் (காட்டிலும்)

அவனுடன் சென்றான் (உடன்)

அவனிடம் கொடுத்தான் (இடம்)

அந்த நூலைத்தான் விரும்பிப் படித்தேன் (தான்)

இதுவரை யாரும் வரவில்லை (வரை)