180
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
விடைகள்
அ) தொடர்களுக்குப் பொருத்தமான சொற்கள்
1. அன்று 2. அல்லவா? 3. அல்ல 4. அல்லது 5. ஆகிய
சரியான சொற்சேர்க்கை அமைந்த தொடர்கள்
1. வீட்டின் கதவருகில் திருடன் மறைந்திருந்தான். - சரி.
2. சுயசிந்தனை அற்ற மனிதர் செய்யும் செயல் ஆய்வுக்குரியதாகும். - சரி.
3. நீயல்லவா இதைச் சொல்லியிருக்க வேண்டும்? - சரி.
4. என் கண்ணல்ல, இங்கே வா!
- சரி.
5. இன்றுமுதல் பள்ளிக்கு விடுமுறை. - சரி.
பொருத்துக.
1. வினாக்குறி
2. முற்றுப்புள்ளி
3. முக்காற்புள்ளி
?
4. வியப்புக்குறி
!
5. காற்புள்ளி
தொடர்களுக்குப் பொருத்தமான நிறுத்தக்குறி.
1. நாளை என் வீட்டிற்கு வருவாயா?
2. ஆ! என்னே தாஜ்மகாலின் அழகு!
3. தமிழிலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐவகைப்படும்.
4. உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நல்லது.
5. அணி என்பதற்கு, 'அழகு' என்று பொருள்.
உ) அடிக்கோடிட்ட சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள்.
1. மகிழ்ச்சியாக
2. மட்டைப்பந்து
3. மருத்துவமனைக்குச்
5. வழக்குரைஞராகப்
4. மேசையும் நாற்காலியும்