இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
183
இயல்புப் புணர்ச்சி
புணர்ச்சி
விகாரப் புணர்ச்சி
தோன்றல் விகாரம்
திரிதல் விகாரம்
கெடுதல் விகாரம்
சொல்
பெயர்ச்சொல்
வினைச்சொல்
இடைச்சொல்
உரிச்சொல்
பெயர்
பொதுப்பெயர் சிறப்புப் பெயர்
வினையாலணையும் பெயர் அளவைப் பெயர்
வினை
எண்ணல் அளவை
நிறுத்தல் அளவை முகத்தல் அளவை
நீட்டல் அளவை
செய்வினை செயப்பாட்டுவினை தன்வினை
பிறவினை