பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்





186

பிழையும் திருத்தமும்

பின்னிணைப்பு – 2

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்

இரும்பல்

உடம்படிக்கை

எண்ணை

ஒருவள்

ஒரு குறிப்பிட்ட

கருவேப்பிலை

கோர்த்தல்

கோர்வை

சில்லரை

பதிநான்கு

பதிமூன்று

பதட்டம்

பிழை

இருமல்

திருத்தம்

உடன்படிக்கை

எண்ணெய்

ஒருத்தி

குறிப்பிட்ட ஒரு கறிவேப்பிலை

கோத்தல்

கோவை

சில்லறை

பதினான்கு

பதின்மூன்று

பன்னிரெண்டு மக்குதல் மணத்தக்காளி முழுங்கு

பதற்றம் பன்னிரண்டு மட்குதல் மணித்தக்காளி விழுங்கு