பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்ட வல்லுநர் குழு

1. முனைவர் பெ. முருகன்

முதல்வர், அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி, நாமக்கல்.

2. முனைவர் சங்கரசரவணன்

துணை இயக்குநர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை.

3. முனைவர் நா. அருள்முருகன்

இணை இயக்குநர், பள்ளிக் கல்வித் துறை, சென்னை.

பாட வல்லுநர் மற்றும் மெய்ப்புத் திருத்துநர்

1. திருமதி பா. மலர்விழி

2.

விரிவுரையாளர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், திருவூர், திருவள்ளூர் மாவட்டம். திரு. கோ. சுந்தர்

முதுகலைத் தமிழாசிரியர், ஆ.ந.மே.பள்ளி, திருமுல்லை வாயில்.

மீளாய்வுக் குழு

1.

முனைவர் பா. ஜெய்கணேஷ்,

உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை.

2. முனைவர் த. சத்தியராஜ்

உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.

3. முனைவர் அ. சதீஷ்.

உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை, அறிவியல் கல்லூரி, மயிலம், விழுப்புரம்

மாவட்டம்.

4. முனைவர் வெ. பிரகாஷ்

ஆராய்ச்சியாளர், சமூக அறிவியல் துறை, பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம், புதுச்சேரி.

ஒருங்கிணைப்புக் குழு

1.

முனைவர் க. ஜானகி,

ஆய்வு வளமையர், தமிழ் இணையக் கல்விக்கழகம், சென்னை.

2. திரு. ச. சுசீந்திரன்,

உதவி நிரலர், தமிழ் இணையக் கல்விக்கழகம், சென்னை.

நூலாசிரியர் குழு

1. திருமதி. வே. சித்ரா,

தொடக்க நிலை ஆசிரியர், அமிர்த வித்யாலயம், எட்டிமடை, கோயம்புத்தூர்.

2. திரு. வெ. பாலமுருகன்,

பட்டதாரி தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆரம்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம்.

3. முனைவர் ந. இராஜேந்திரன்,

உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.

4. முனைவர் ம. தமிழரசன்,

உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி.

5. முனைவர் பா. கவிதா,

உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, பூசாகோ அர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர்.

புத்தக வடிவமைப்பாளர் குழு

1. திரு. வே. சந்தோஷ் (அட்டைப் படம்)

நிரலர், தமிழ் இணையக் கல்விக்கழகம், சென்னை.

2. திரு.நீ. கணேஷ்,

நிரலர், தமிழ் இணையக் கல்விக்கழகம், சென்னை.