10
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
4.
கோதை கடைக்குச் சென்றாள்.
இவை மட்டுமே றன்னகரத்திற்கும், டண்ணகரத்திற்குமான விதிகள் இல்லை.
திருமணம், அண்ணன், பண்ணை
மனிதன், சின்னம், கன்னி
என்பன போல இவ்வெழுத்துகள் சொற்களில் வரும். தொடர் வாசிப்பு, எழுத்துப் பயிற்சி இரண்டும் இந்த மயக்கத்தைப் போக்க உதவும்.
1.8.4 'ண', 'ன' ஒலி வேறுபாடு
ஒரு சொல்லில், ணகரமும் னகரமும் மாறி வருமானால், அச்சொல்லின் பொருளே மாறிவிடும். எனவே ஒவ்வொரு சொல்லின் பொருளையும் உணர்ந்து சரியான எழுத்தைப் பயன்படுத்தி எழுதுதல் வேண்டும்.
எடுத்துக்காட்டாக,
நான் உன்னிடம் முன்னூறு ரூபாய் கொடுத்தேன் என்று எழுதும்போது நான் உன்னிடம் முன்பு நூறு ரூபாய் (முன்+ நூறு ரூபாய்) கொடுத்தேன் என்று பொருள் வரும்.
நான் உன்னிடம் முந்நூறு ரூபாய் கொடுத்தேன் என்று எழுதும்போது நான் உன்னிடம் மூன்று நூறு ரூபாய் கொடுத்தேன் என்ற பொருளில் வரும்.
மேலும் சில சொற்களைக் காணலாம்.
1.
ஆனி
ஆணி
2.
இவண்
இவன்
3.
உண்
உன்
ஊன்
ஊண்
5.
கணி
கனி
T
I
T
T
T
T
தமிழ் மாதம்
சுவரில் அடிக்கும் ஆணி
இப்படிக்கு
ஒருவரை சுட்டிக் காட்டுவது (அண்மைச் சுட்டு)
சாப்பிடு
உன்னுடைய (முன்னிலை ஒருமை)
இறைச்சி
உணவு
கணக்கிடுதல்
பழம்
கனியைக் கணக்கிட்டுப் பறித்து வை