தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
11
6.
காண்
பார்
கான்
காடு
7.
கிண்ணம்
பாத்திரம்
கின்னம்
துன்பம்
8.
திணை
ஒழுக்கம்
தினை
சிறுதானியம்
9.
நண்பகல்
நடுப்பகல்
நண்பகலில்
திடீரெனக்
கருமேகம்
சூழ்ந்ததால்
வெயில்
குறைந்து
நன்பகல்
நல்ல பகல்
நன்பகலாயிற்று.
10.
நாண்
நாணம்
நான்
நான் வில்லில் நாணைப் பூட்டினேன்.
தன்னைக் குறிப்பது (தன்மை ஒருமைப்பெயர்)
11.
பணி
T
வேலை
பனி
பனிக்காலம்
பனிக்காலத்தில் பணி செய்ய யாரும் விரும்பமாட்டார்
12.
மணம்
வாசனை
மல்லிகையின் மணம் மனத்தைக் கவர்ந்தது
மனம்
நெஞ்சம்
13.
வணம்
I
ஓசை
வனம்
காடு
வனத்தில் எழுந்த வணம் கேட்டு விலங்குகள் அஞ்சின.
14.
வண்ணம்
நிறம்
வன்னம்
எழுத்து
மின்னல்
15.
வாணம்
T
வானவெடி
வானம்
ஆகாயம்
வானம் நடத்தும் வாணவேடிக்கை -கவிக்கோ அப்துல் ரகுமான்
1.9 'ல', 'ழ', 'ள' வேறுபாடு
லகர ஒலிகள் பெரும்பாலும் சரியாக ஒலிக்கப்படுவதில்லை. 'சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்' என்று சொல்லப்படுவதைப் போலத் தொடர்ச்சியாக ஒலிப்புப் பயிற்சியே நம்மைச் சரியாக ஒலிக்க வைக்கும்.