பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்







பயிற்சிகள்

அ) பின்வரும் சொல்லில் இடம்பெற வேண்டிய சரியான எழுத்தைக் கண்டறிக.

1. நான் கடையில் பு_ வாங்கினேன். (O / லி)

2. யானை ப_ மரத்தைக் கண்டது. (லா/ ழா)

3. இந்த நா_காலி மரத்தால் செய்யப்பட்டுள்ளது. (ர்/ ற்)

4. முத்தமிழ் என்பது இயல், இசை, _டகம் என்பனவாகும். (னா/ நா)

5. திருக்குறள் பதினெ_ கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. (ண்/ ன்)

பின்வரும் படத்திற்குரிய முதலெழுத்தை அடைப்புக் குறியிலிருந்து தேர்ந்தெடுத்துப் பெயரைக் கூறுக.

1.

2.

3.

4.

(கொ / கோ

(பே/ பெ)

(செ/ சே)

(பு/ பூ)

5.

(நா / ந)