தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
23
பொருத்துக.
சொல்
பொருள்
1. கனி
காடு
2. குளம்
வீரம்
3. கான்
4. ஒலி
5. மறம்
பழம்
நீர்நிலை
ஓசை
ஈ) பின்வரும் பாடலில் இடம்பெற வேண்டிய சரியான சொல் எது?
எழுந்தவுடன் படிப்பு
(கலை / காலை)
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல
(பட்டு / பாட்டு)
மாலை முழுதும்
(விலையாட்டு/ விளையாட்டு)
பாப்பா (கொள்ளு / கொல்லு)
என்று வழக்கப்படுத்திக்__
-) பின்வரும் படம் எந்தெந்த எழுத்திற்குரிய ஒலிப்புமுறையைச் சுட்டுகிறது?
1.
2.
3.
ஊ) பின்வரும் நுண்கதையிலிருந்து சுட்டுச் சொற்கள் சுட்டுத் திரிபுகள் ஆகியவற்றைக் கண்டறிக.
ஆற்றங்கரையோரம் ஆலமரம் ஒன்று இருந்தது. அந்த மரத்தில் பறவைகளின் 'கீச் கீச்' ஒலி எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கும். ஆற்றின் கரையோரம் இருந்த வீடு ஒன்றில் சிறுவன் ஒருவன் தன் தாயுடன் வசித்து வந்தான். ஒருநாள், காற்று சுழன்றடித்தது. மரத்திலிருந்த இலைகள் உதிர்ந்தன. மழை சடசடவெனப் பெய்யத் தொடங்கியது. அச்சிறுவன் வீட்டிற்கு வெளியே நின்று, மழை பெய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது, சிறு பறவை ஒன்று தட்டுத் தடுமாறி மேலிருந்து விழுந்தது. அது பறக்க முடியாமலும் மழைநீரில் நனைந்துகொண்டும் துன்பப்பட்டது. சிறுவன், உடனே தன் அம்மாவை அழைத்தான். "அம்மா, அந்தப் பறவையைப் பாருங்கள். பறக்கமுடியாமல் கீழே விழுந்துவிட்டது." என்று கூறினான். அங்கு வந்த சிறுவனின் அம்மா, "அடடா, இந்தப் பறவைக்கு இறக்கைகூட