இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
25
7.
8.
9.
ஸ, ஷ, ஜ, ஹ
அடையாளம் எது?
இவை தமிழ் எழுத்துகள் அல்ல என்பதற்கு வெளிப்படையாகத் தெரியும்
பந்து, பட்டம் – இவ்விரு சொல்லில் ஒலிமாற்றம் பெறும் சொல் எது?
றன்னகரம் என்பது, எந்த எழுத்தைக் குறிக்கிறது?
10. விலை - விளை - விழை பொருள் வேறுபாடு உணர்ந்து தொடர் அமைக்க.