பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்







10. விலை - வீட்டை விலைக்கு வாங்கினேன்.

விளை – வயலில் பயிர்கள் நன்றாக விளைந்திருந்தன.

விழை – பேச்சுப்போட்டியில் பங்கேற்க விழைந்தேன்.