பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்







இவை போன்ற இயற்சொற்கள் இயற்சொற்களாயின.

வினைச்சொற்கள் ஆதலால் இவை வினை

2.5.1.2 திரிசொல்

கற்றவர்கள் மட்டும் புரிந்து கொள்ளக் கூடிய சொல் திரிசொல் எனப்படும். 'கடல்' என்பது அனைவருக்கும் விளங்கும் சொல் ஆகும். ஆனால், கடலைக் குறிக்கும் 'ஆழி' என்னும் சொல் படித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். மேலும், சில எடுத்துக்காட்டுகள்.

காற்று நகம்

-வளி

-உகிர்

மயில்தோகை -பீலி

கிளி

-தத்தை

நீர்

-புனல்

உலகம்

-ஞாலம்

உரைத்தான் -செப்பினான்

திரிசொல் இருவகைப்படும்

1) பெயர்த்திரிசொல்

2) வினைத் திரிசொல்

1) பெயர்த்திரிசொல்

ஆகும்.

(எ.கா)

கற்றவர்க்கு மட்டுமே பொருள் விளங்குமாறு அமைந்த பெயர்ச்சொல் 'பெயர்த்திரிசொல்'

எயில் – மதில்

நல்குரவு - வறுமை

கழை - மூங்கில்

கிழமை

உரிமை

மடி

சோம்பல்

பெயர்த்திரிசொல் இருவகைப்படும்.

i. ஒரு பொருள் குறித்த பல பெயர்த்திரிசொல்

ii. பல பொருள் குறித்த ஒரு பெயர்த்திரிசொல்