பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்

49






ஆளர்

காரன்

சொல்லாளர், வில்லாளர், கல்வியாளர், காசாளர், பகுத்தறிவாளர்

பால்காரன், வீட்டுக்காரன், வேலைக்காரன், பாட்டுக்காரன்

காரி

பூக்காரி, வீட்டுக்காரி, புரட்சிக்காரி

சாலி

திறமைசாலி, பலசாலி, புத்திசாலி

வாதி

சீர்திருத்தவாதி, புரட்சிவாதி

தனம்


இயல்

தாரர்

குழந்தைத்தனம், ஈனத்தனம், சுட்டித்தனம்

அறிவியல், தத்துவவியல், கல்வியியல், ஆய்வியல், தமிழியல்

விளம்பரதாரர், பங்குதாரர், விண்ணப்பதாரர்

வினையடி ஆக்கப்பெயர்

வினையடியுடன் விகுதிகளைச் சேர்ப்பதால், வினையடி ஆக்கப்பெயர் உருவாகும். இது,

தொழிற்பெயராகும்.

மதி

விடை, கொடை, தடை, எடை, படை, மடை, நடை

ஏற்றுமதி, இறக்குமதி, வெகுமதி

சி

பயிற்சி, முயற்சி, காட்சி, மீட்சி, ஆட்சி