52
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
இவற்றில் எழுதினான் என்பது பெயர்ச்சொல்லின் தன்மையைப் காட்டுவதால்
முருகன் எழுதினான், எழுதியவன் பரிசு பெற்றான் வினைச்சொல். எழுதியவன் என்பது எழுவாயாக நின்று பெற்றுள்ளது. எழுதுதல் என்னும் தொழிலையும் இறந்தகாலத்தையும் வினைச்சொல்லின் தன்மையையும் பெற்றுள்ளது. இவ்வாறு வருவதும் வினையாலணையும் பெயர் ஆகும்.
தொழிற்பெயர்
எழுத்தாளரின் தொழில் எழுதுதல், தையல்காரரின் தொழில் தைத்தல் இத்தொடர்களில் எழுதுதல், தைத்தல் என்பன செயல்களைக் குறிப்பன. இவற்றைத் தொழிற்பெயர் என்பர். இவ்வாறு ஒரு பொருளின் செயலை அதாவது தொழிலைக் குறிப்பதாக அமைவது தொழிற்பெயர் எனப்படும். இவற்றில் எண், இடம், காலம், பால் ஆகியன வெளிப்படு வதில்லை. படர்க்கை இடத்தில் வெளிப்படுவதில்லை. மட்டும் வரும்.
எ.கா. - பொறுத்தல், படித்தல், ஆடுதல், நடித்தல், எழுதுதல்
தொழிற்பெயர்
வினையாலணையும் பெயர்
1. தொழிலுக்குப் பெயராக வரும்
தொழிலைச் பெயராக வரும்
செய்த கருத்தாவிற்குப்
2. படர்க்கை இடத்தில் மட்டும் மூவிடத்திலும்
வரும்
(தன்மை,
வரும்
3. காலம் காட்டாது
முன்னிலை, படர்க்கை)
காலம் காட்டும்
2.5.2.2 வினைச்சொல்
ஒரு செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.
வந்தான், போகிறான், உண்டார் முதலியன வினைச் சொற்கள் ஆகும். தொழிலின் காலம் காட்டும் சொல் வினைச்சொல் ஆகும்.
பாரதியார் பாஞ்சாலி சபதத்தை இயற்றினார்.
குமுதா பள்ளிக்கூடம் சென்றாள்.
விளக்கு எரிந்தது.
இத்தொடர்களில் உள்ள, இயற்றினார், சென்றாள், எரிந்தது என்பவை, பாரதியார், குமுதா, விளக்கு முதலான பெயர்களின் வினையை அல்லது செயலைக் குறிக்கின்றன.
இவ்வாறு, வினையைக் குறிக்கும் சொல் வினைச்சொல்
1. வினைச்சொல் வேற்றுமையை ஏற்காது.
2. வினைச்சொல் காலம் காட்டும்.
―
Verb எனப்படும்.