பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்






2. குறிப்பு வினைமுற்று

செய்பவன்

கருவி

நிலம்

செயல்

காலம்

செய்பொருள்

T

|

இனியன்


சமையல் பாத்திரங்கள்

வீடு (அல்லது) அடுப்பு சமைத்தல்

இறந்தகாலம்

உணவு

பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகிய ஆறின் அடிப்படையில் தோன்றி செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறினுள் செய்பவனை மட்டும் விளக்குவது குறிப்பு வினைமுற்று ஆகும்.

எ.கா :

1.

அவன் பொன்னன் - பொருள்

இடம்

2. அவன் சென்னையான்

3. அவன் சித்திரையான் - காலம்

4. அவன் கண்ணன் சினை

5. அவன் இனியன் - குணம்

6. அவன் நடிகன் - தொழில்

மேற்சொன்ன சான்றுகளில் செய்பவன் என்பதை மட்டும் வெளிப்படையாக உணர்த்தி, மற்றவற்றைக் குறிப்பாக உணர்த்தும் வினைமுற்று குறிப்பு உணர்த்தும் வினைமுற்று குறிப்பு வினைமுற்று ஆகும். இது அறுவகைப் பெயர்களின் அடிப்படையில் பிறக்கும். இதில் காலம் குறிப்பாக வரும்.

(OT.JIT)

பொருள் குறிப்பு வினைமுற்று

இடக்குறிப்பு வினைமுற்று

காலக்குறிப்பு வினைமுற்று

சினைக்குறிப்பு வினைமுற்று

பொன்னன், மணியன்

ஊரன், தென்னாட்டான்

ஆதிரையான், காரான்

கண்ணன், பல்லன்

பண்புக் (குணம்) குறிப்பு வினைமுற்று

கரியன், தீயன்

தொழில் குறிப்பு வினைமுற்று

நடிகன்