பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்







விடைகள்

அ) சரியான சொல்

1. கொடியில் 2. கரை 3. வெண்மதி 4. பொன்னன் 5. நடந்தாள்

ஆ) பொருத்துக.

சொல்

1.

யானை

2. ஆழி

3. சாவி

4. கமலம்

I

வகை இயற்சொல்

திரிசொல்

திசைச்சொல்

வடசொல்

இ) இடுகுறிப்பெயர்

கல், முயல்

காரணப்பெயர்

மரம் (தரையோடு மருவி நிற்பதால்)

நாற்காலி (நான்கு கால் இருப்பதால்)

வானவூர்தி (வானில் ஊர்ந்து செல்வதால்)

ஈ) இலக்கிய வகைச் சொற்கள்

இயற்சொல்

திரிசொல்

திசைச்சொல்

வடசொல்

உ) ஆகுபெயர்கள்

- நேற்று, ஐம்பது, நுழைவுச்சீட்டு, திரைப்படம், வீட்டிற்கு

இயம்பினாள்

சினிமா, ரூபாய், பஜார்

- ஜோதி, சுவாரசியம்

ஊரே மகிழ்ந்தது

நெல் அறுத்தல்

பள்ளிக்கு விடுமுறை

குறள் படிக்கவேண்டும்

கம்பரைப் படிக்கவேண்டும்

இடவாகுபெயர்

பொருளாகுபெயர்

இடவாகுபெயர்

கருவியாகுபெயர்

கருத்தாவாகுபெயர்