பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்

73






ஓரிரு தொடரில் விடை

1. பிரிக்கக்கூடிய சொல், பகுபதம். பிரிக்க இயலாத சொல், பகாப்பதம்.

2. மூன்று பக்கமும் கோணம் உள்ளதால் முக்கோணம் காரணப்பெயராகும்.

3. நிலவு - மதி, திங்கள், சந்திரன், அம்புலி

4. எட்டு - இச்சொல், பொதுமொழி, ஏனெனில், எள் + து ஓர் எண் எனவும் இருபொருள் தருகிறது.


எள்ளை உண் எனவும் எட்டு -

5. பஸ் – பேருந்து, கண்டக்டர் - நடத்துநர், டிக்கட் - நுழைவுச்சீட்டு

6. இலக்கண வகைச் சொற்கள்

யெர்ச்சொல் - சிறுவர்கள், மீன், மலை, மரம், ஆறு, கூடை, தூண்டில்

வினைச்சொல் - தூண்டில் போடு, மீன் பிடி, காற்று வீசுகிறது, இலை அசைகிறது

இடைச்சொல் - சிறுவர்கள் இருவரும் மீன் பிடிக்கின்றனர்.

உரிச்சொல்

மாமலை, உறுமீன்

7. சிறுமி படம் வரைகிறாள்

செய்பவள்

சிறுமி

கருவி

எழுதுகோல்

நிலம்

வீடு

வரைதல்

செயல்

காலம்

செய்பொருள்

8. பெயரெச்சம்

நிகழ்காலம்

படம்

விளையாடிய விளையாட்டு, படித்த பாடம், பாராட்டிய அப்பா, புதிய எழுதுகோல்

வினையெச்சம்

படிக்கத் தொடங்கினோம், படித்து முடித்தான், சிரித்துக் கொண்டிருந்தேன்