பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தாண்டு விழா நாயகரின் நூலை எழுதுதற்கு முத்திலும் தகுதியுடையவர் பெருமகனோடு பல்லாண்டு பழகிய கேண்ணமயர் பேராசிரியர் ந. சுப்புரெட்டியார். பெருநூல்கள் பல படைத்துப் பேரும் புகழும் பெற்றவர். உணர்திலைப்பன்னித் தலைமை ஆசிரியராக வாழ்வைத் தொடங்கி பல்கலைக்கழகப் பேராசிரியராக உயர்ந்தவர். இத்திய மொழிகளில் முதலில் தோன்றிய தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் முதன்மைப் பதிப்பாசிரியராய் இாங்கித்ர்ே. அதிவியல் ஆல்களைப் பழகுதமிழில் தமிழுக்கு வழக்கிய அறிவியல் கொடைஞர். தமிழ்பயிற்றும் முறை, கவிதை அதுபவம் முதலிய அரிய பெரிய நூல்களை உருவாக்கிய பெரும் சாதனையாளர். இவர் நூல்கள் செய்திக் கனஞ்சியம் மட்டுமல்ல; ஆராய்ச்சி துண்கூறுகளை உடைய ஆலங்கன். இத்த துனில் இராய சொக்கலிங்கனாரின் அனைத்து இலக்கியச் சாதனைகளையும் திட்ட துட்பத்துடன் ஆராய்ந்து தெனித்துள்ளார். இராய.சொ.வின் இலக்கியப் பணிகள் - ஒரு பீடு என்னும் பெயர் சூட்டும் அளவுக்கு இந்நூல் இராய.சொ.வின் அனைத்து இலக்கியப் பணிகளையும் ஆத்து ஆராய்த்து வெளிக்கொணரும் ஒரு ஆய்வேடாகத் திகழ்கிறது. இராய.சொ.வின் அனைத்து நூல்களையும் கற்ற பயனை இத்துல் ஒன்றின் மூலமே பெறலாம். இத்தாலாசிரியரோடு தாமும் இனிமையான இலக்கியப் பயணம் மேற்கொள்ள இந்நூல் வழி செய்கிறது. ஒரு பெரும் புலவரின் படைப்பு நுட்பத்தைப் பெரும் பேராசிரியர் அன்போடும் அனுபவத்தோடும் அணுகி வழங்கும் ஓர் இலக்கியச் சுரங்கம் இந்நூல், நகரத்தார் சாதனைகளை ஆவணமாகக்கொண்ட நகரத்தார் கலைக் கனஞ்சியம் வெளியிட்ட மணிவாசகர் பதிப்பகம் நகரத்தார் சிகரங்களில் ஒருவராகிய இராய.சொ.வின் பெருமை பேசும் இத் தன்நூலையும் வெளியிடுவதில் பெருமை கொள்கிறது.