பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராய. சொ. வாழ்க்கைக் குறிப்புகள் பிறப்பு, கல்வி, திருமணம்: இராய சொ. இளமையில் காரைக்குடியில் ஆசிரியர் சுப்பையா அவர்களிடம் திண்ணைப் பள்ளியில் கல்வி பகின்றார். தத்தையாருக்கு மலையாளத்தில் பாலக்காடு என்னும் ஊரில் ஒரு லேவாதேவிக் கடை இருந்தது. அதன் காரணமாக, எட்டு ஒன்பது வயதுவரையில் பாலக்காட்டில் படிக்க தேர்ந்தது. பதின்மூன்றாவது வயதில் பர்மா சென்றார். அங்கு பியாப்பம் என்ற ஊரில் மூன்றரை வருடம் த் தாகம் திரும்பினார். 这 இருத்துணி. காரைக்குடியில் தமது பதினெட்டாவது வயது முதல் தாவது அதுவரையில் தமிழ் ஆசிரியர், பண்டித திரு. அப்களிடம் தமிழ் இலக்கண, இலக்கியப் பாடங்கள் * அப்பெரிகாரை நன்றியறிதலோடு நினைந்து மகிழ போதும் மறந்ததில்லை. x o ா சே ஒரு 24.5.1918 இல் பள்ளத்தூரில் திருமதி உமையாள் ஆச்சியை, இரா. சொ. அவர்கள் திருமணம் செய்து

"ష్ణో ாண்டார். சுமார் 3 ஆண்டுகள் இல்வாழ்வில் கழித்தார். சமூகத் தொண்டு: தமிழ் படிக்கும்போது இராய சொ. அவர்களுக்கு, அப்போது சமூகச் சீர்திருத்தத் தந்தை என அழைக்கப்பட்ட திரு.சொ. முருகப்பாவின் தொடர்பு ஏற்பட்டது. அன்னார் காரைக்குடியில் 10.9.1977இல் பல அன்பர்களைச் சேர்த்துக் கொண்டு இந்து மதாபிமான சங்கத்தைத் தோற்றுவித்தார். இச்சங்கம் கண்டதில் இராய சொ. பெரும் பங்குகொண்டார். ச்சங்கத்தில் தலைவராக இ - ராய சொ. பல ஆண்டுகள் பொன் விழாவைச் சீரும்