பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டின் விடுதலை அறப்பணிகளில் காந்தியடிகள் காட்டிய தெதியில் மிகுந்த ஈடுபாடுகொண்ட இராய.சொ. பு இயக்கத்தில் சேர்ந்து 9.1.1932 அன்று ஒர் தண்டனை அடைந்தார். நாட்டுக்கோட்டை அரசியல் காரணமாக முதன் முதலாகச் இராக.சொ. தான். இராய சொ. மாசற்ற தேசபக்தர். பல காங்கிரஸ் நாடுகளுக்குப் பிரதிநிதியாகச் சென்றுள்ளார். அகில இந்தியக் கிரன் கமிட்டி அங்கத்தினராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் சொற்குழு அங்கத்தினராகவும், காரைக்குடி மாவட்டக் காங்கிரஸ் கிட்டித் தலைவராகவும் இருந்திருக்கிறார். ఃఖీ. క్షీ: | கத்திக்கு விருத்து: 1934ஆம் ஆண்டு மகாத்மா காந்தியடிகள் கட்டில் கற்துப்பிரயாணம் செய்தபோது, இராய.சொ. குடிலுக்கு வத்து, விருத்துண்டு பெருமைப் இதனால் தமக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிப் జ్ఞ பேற்றையும் இராய.சொ. அவர்கள்: ‘னம்: ஆளுடை நாயகன் விருத்தினுக்கு இசைந்தான்’ ஆசன்து என் உள்ளம் இன்பக் கடலாடியது. இன்னோரன்ன திகழ்ச்சிகள் இதுவாதவை காலாவதி இல்லாதவை" என்று இப்பிடுகிதார். தகரசபைத் தலைமையும் தொண்டும்: காரைக்குடி நகரசபைத் தலைவராகப் பணியாற்றினார், இராய.சொ. அவர் தலைமை ஏற்கையில் தான்கே நான்கு ஆரம்பப்பள்ளிகள்தாம் காரைக்குடியில் இருந்தன. அவர் பதவியிலிருந்த காலத்தில் ஆரம்பப் பள்ளிகள் 17 ஆகப் பல்கின. ஊரினை ஆகுபடுத்துவதில் முதன்மையான தெரு விளக்குப்போடும் திட்டம் நன்கு செயல்படுத்தப்பட்டது. வீதிதோறும் நீலரச விளக்குகள் அமைக்கப்பட்டன. காந்தி மாளிகை என்னும் நகரசபையின் அலுவலகம் அப்போது கட்டப்பெற்றதே