பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படைப்பு நூல்கள் 145 மறுபிறப்பு உண்டு" விடுதலை வேட்கையுள்ள நாங்கள் இந்த மண்ணில் மறுபிறப்பு அடைவோம். எங்கள் உணர்ச்சி மறு உடம்பில் என்று உடலற்றாலும் உணர்ச்சியருமையைப் பிறப்புக் கொள்கையில் வைத்துக் காட்டுவர் புலவர். முருகன் வேலேந்தியதாக இராய.சொ. கூறும் கருத்துரை வேறு. குறவள்ளியை மணந்தான் வேலன். கோயிலில் அவ் வள்ளியைத் தொழுது பூசை செய்யும் மாந்தர் வள்ளி குலத்தாரைத் தீண்டாதார் என்று கோயிலில் தடை செய்கின்றனர். இத்தடையாளர்களை வள்ளிக் கணவன் பொறுப்பானா? “தீதுடையார் தமைஒறுக்க அன்றோ, அந்தத் திருக்கோலம்?" என்று விளக்குவார் இராய.சொ. இவ்விடத்தில் தீண்டாமை குறித்து எழுந்த வள்ளி சிரித்தாள்' என்ற தலைப்பில் ஒரு கவிதை நினைவிற்கு வருகின்றது. சப்பரத்திலே வள்ளியும் முருகனும் காஷ்லைட் தூக்கியவாறு நான் முன்னால் சென்று கொண்டிருந்தேன் அபிஷேகத்திற்காக பன்னீர் பாட்டலுடன் வந்த பட்டர் என்மீது மோதி விட்டார். 'டேய் மடப்பயலே தீட்டாச்சேடா நான் குளிச்சிட்டிலேடா சாமிகிட்டே போகணும்' நான் சப்பரத்தைப் பார்த்தேன் வள்ளியின் உருவம் சிரித்துக் கொண்டிருந்தது" நல்ல கிண்டல் கவிதை தீட்டைப் பொருட்படுத்தாது இறைவனே வேடர்குலப் பெண்ணை மணந்து 47. தசரதன் இராமன்மீது ஆசை வைத்ததால் அவனுக்குப் பிறவி உண்டு என்று சொல்வர். 48. கோயில் திறவு - 7 - 49. சுப்பு ரெட்டியார் ந: புதுக்கவிதை; போக்கும் நோக்கும் பக். 150 5・8も、日o.